| s.g.rameshbabu |
2008-07-07 10:45:00
sgrbabu@yahoo.com
|
"சுவர் உங்களைக் காப்பதாய் சொல்லிக்கொண்டு சுவற்றை நீங்கள் காக்கும் இழிகாலத்தில்" ஆதவன் கவிதைகளில் இருக்கும் கோபம் கவிதையை படிக்கும் போது வாசகர்களுக்கும் பற்றும். அதற்குதானே எழுதுவது. இக்கவிதையை சமகால இலக்கிய கம்பர்களுக்கு அணுப்புவது நலம் |
| viswa |
2008-08-20 02:09:00
viswa007@yahoo.co.in
|
PILLAMARAI VILAKAMARAL ADIKKA VENDUM |
| Jackulin Saraswathi |
2008-11-08 10:15:00
jack_manushi@yahoo.com
|
Sir.we dont want to worry about what nonsence is going on the other side of the WALL. Because MANITHARGAL vasika ukanthathaka illa idathai patri nam en kavalaipada vaendum? appadiye suvatrikul irunthu MUMMMYKAL AGATUM.Endraikavathu araichiyalargal vanthu,'' avarkal evvalavu koduramaka vaZHthulargal' enbathai koooruvargal.INTHA KAVITHAIYUM ITHAITHAN kooorukirathu,ippa oraikathu. karanam JATHI KOLLUPU KANNAI MARIKIRATHU. |
| ayyappan |
2009-03-25 09:42:00
visaiaadhavan@yahoo.co.in
|
உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவன். இன்னும் இருக்கும் சுவர்களின் பொருட்டு..... அருமை.. |
| ஊர்வைத் தமிழன் |
2009-09-13 03:11:00
chellappandik@gmail.com
|
உத்தபுர சுவர் ஏன் இடிக்கப்பட வேண்டும் ? இம்மூத்த தமிழ் குடிகளின் 4 இல் ஒரு பங்கு மக்கள் ஒன்று சேர்ந்து மூச்சி விட்டாலே அம்மூச்சி காற்றில் எரிந்து போய்விடும் அற்ப எண்ணிக்கை கொண்ட கலப்பினமான சொழியரிடம்(பிள்ளைமார்) மருத நிலத்து மக்கள் அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறாகள். உடன் நெய்தல் நிலத்து பரதவரும்.அனைத்து வசதிகளும் இருந்தும் இவர்கள் தங்களின் கல்வி அறிவை இன்னும் வளர்த்துக்கொள்ளாமல் ஒற்றுமை இல்லாமல் இருப்பது ஏன்? நாம் படைத்தது இத் தமிழ் மொழி. ஆனால் இன்று தமிழர்களின் மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள பரதவரும் இரண்டாம் இடத்தில் உள்ள குடும்பரும்(தேவேந்திரர்கள்) தாழ்த்தப்பட்டவகள். ஒற்றுமை இல்லாமல் கிடக்கும் இந்த மனிதர்கள் திருந்தும்வரை இவ்வசிங்கம் இருக்கத்தான் வேண்டும். இத்தனை பெரிய பாரம்பரியமும் பண்பாடும் எண்ணிக்கையும் கொண்ட இம்மக்கள் அல்லவா அவர்களை ஒதுக்கியிருக்க வேண்டும்? சுவர் இருக்கவேண்டும், நாம் மேலும் மேலும் வழர வேண்டும் . அவர்கள் நம்மை அன்டி வாழ்ந்த காலத்தை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும். அப்போது நாம் சுவர் கட்ட தேவை இல்லை . இச்சுவர் போதும்,
நண்பா தயவு செய்து இனிமேல் இத்தமிழ் குடிகளை தலித் என்று சொல்லாதீர்கள். தமிழன் என்று சொல்லுங்கள்.பிழைக்கவந்தவன் தமிழன் என்று சொல்லிக்கொண்டு இங்கு வாழ்கிறான். திருடி பிழைத்தவன் அரச பரம்பரை என்று சொல்லிக்கொள்கிறான். ஆனால் இம்மண்ணின் மூத்த குடிகளும் வேந்தர் குடிகளும் தாழ்த்தப்பட்டவன் என்றுரைக்கப்படுகிறான்.
|