Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
நிகழ்வு

ஈழத் தமிழர் பிரச்சினை: கண்டனக் கவிதைப் போராட்டம்

தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனக் கவிதைப் போராட்டம்.

சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலையருகே, டிசம்பர் 7ம் தேதி காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.

அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.

சேர்ந்து குரல் கொடுப்போம்.

இவண்

தமிழ்க் கவிஞர்கள்

தொடர்புக்கு
E-mail: tamilpoets@gmail.com
E-mail: tamilpoets.blogspot.com
9841043438, 9884120284, 9952089604


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.