Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஆகஸ்டு - செப்டம்பர் 2008


தோழமை நெஞ்சங்களுக்கு வேண்டுகோள்!


தோழர் மீ.த.பாண்டியன் (செயலாளர், சி.பி.ஐ (எம்.எல்), தமிழ்நாடு மாநிலக் கமிட்டி)தற்போது இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.

தோழர் பாண்டியன் உழைக்கும் மக்களின் உரிமைக்கும் விடுதலைக்கு மான போராட்டக் களத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பல்வேறு சவால் களைச் சந்தித்த வண்ணம் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து முனைப்புடன் செயலாற்றிவரும் முக்கிய தலைவர்.

தமிழக மக்கள் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை நிறுவி பண்பாட்டுத் தளத்தில் அயராது உழைத்து வருபவர்.

மக்கள் விடுதலைக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள தோழார் பாண்டியன் அவர்களின் உயிர்காக்கும் மருத்துவச் செலவிற்கான இன்றைய உடனடித் தேவை ரூ.2,00,000 (ரூபாய் இரண்டு லட்சம்) ஆகிறது.

ஜனநாயக உணர்வும் மக்களின் விடுதலை வேட்கையும், புதிய விடியலை நோக்கி தொலைநோக்கு சிந்தனையும் கொண்ட அன்பு நெஞ்சங்கள் தாராளமாக நிதி உதவி செய்து தோழர்.
பாண்டியன் தன் வரலாற்றுப் பயணத்தை அடுத்த கட்டம் மேற்கொள்ள உறுதுணையாக நிற்க வேண்டுகிறோம்.

நிதி உதவியை நேரில் அளிப்பவர்கள் தவிர பணவிடை, காசோலை, வரைவோலையாக அனுப்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு / முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம்.


மு.திருமாவளவன்
(A/c, No, 28739, I,O,B, Santhome Branch,Chennai-4)
61, வெங்கடேசுவரா நகர், 14ஆவது தெரு,
கொட்டிவாக்கம், சென்னை 600 041.

தோழமையுள்ள
• முனைவர் மு.இராமசாமி (நிஜ நாடக இயக்கம்)
• முனைவர் தொ.பரமசிவம் (நெல்லை)
• பேரா. ப.கல்விமணி (மக்கள் கல்வி இயக்கம்)
• பேரா. சரசுவதி (மக்கள் சிவில் உரிமைக் கழகம்)
• திரு. மு.இரா.முருகன் (வழக்குரைஞர்)
• கவிஞர் இன்குலாப் (மக்கள் கவிஞர்)
• முனைவர் ப.சிவகுமார் (சென்னை)
• பேரா. அ.மார்க்ஸ் (சமூக சிந்தனையாளர்)
• பேரா. சே.கோச்சடை (காரைக்குடி)
• பேரா. மு.திருமாவளவன் (கல்வி மேம்பாட்டு இயக்கம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com