Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
ஆகஸ்டு - செப்டம்பர் 2008


புத்தக உலகம்

1. பூதங்கள் பலவகைப்படும், கவிதைத் தொகுதி, நா.இராஜா ரகுநாதன், விலை ரூ.40/-,
கதிர் வெளியீட்டகம், 14-ஆ, காவல்காரத் தெரு, உறையூர், திருச்சி 620 003.
2. அணியமுத மாலை, கவிதைகள், கவிஞர் வே.மணி, விலை ரூ.50/-,
மீனா பதிப்பகம், 261/254, தாஸ் நகர், ஏழாவது தெரு, கன்னிகாபுரம், சென்னை 600 012.
3. புதிய ஆரம்பங்கள், சிறுகதைத் தொகுதி, புதிய மாதவி, விலை ரூ.80/-
மருதா, 6,அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை-600 092.
4. தனியறை, ஒரே தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு, புதிய மாதவி, விலை ரூ.50/-,
மருதா, 6,அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை-600 092.
5. வெல்தமிழ் வரலாறு, உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன், விலை ரூ.150/-,
உணர்ச்சிக் கவிஞர் பதிப்பகம், 7, காவேரி சாலை, திருச்சி 620 002.
6. வஞ்சிக்கப்படும் மலேசியத் தமிழ்க்கல்வி- போராடும் மக்கள், கட்டுரைத் தொகுதி, மு.வரதராசு, விலை ரூ.175,
கலகம் வெளியீட்டகம், 1/ 7, அப்பாவு தெரு, எல்லிஸ் சாலை, சென்னை600 006.
7. தேரி காதை, பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள், தமிழில்: மங்கை, விலை ரூ.100/-,
சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57- 53ஆம் தெரு, அசோக் நகர், சென்னை 600 083.
8. மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள், நாவல், பாரதிவசந்தன், விலை ரூ.70/-,
அலமேலு பதிப்பகம், 50, எல்லைக்கல் தெரு, குறிஞ்சிப்பாடி 607 302.
10. சுடும் நிலவு, பெண் எழுத்தாளர் சிறுகதைகள், விலை ரூ.60/-
தமிழ்நேயம், 24, வி.ஆர்.வி. நகர், ஞானாம்பிகை ஆலை (அஞ்சல்), கோவை 641 029.
11. இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?, ப.திருமாவேலன், விலை ரூ.60/-
12. காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும், ப.திருமாவேலன், விலை ரூ.80/-
13. காந்தியார் சாந்தியடைய, ப.திருமாவேலன், விலை ரூ.100/
மூன்றும் முத்தான நூல்கள்- தடை செய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும் என்னும் தலைப்பில் வந்த வரிசை,
வெளியீடு: தென்திசை, கே.கே.புக்ஸ் லிட்., 19, சீனிவாச ரெட்டித் தெரு (முதல் தளம்), சென்னை 600 017.
14. தலித் இலக்கியமும் அரசியலும், யாழினி முனுசாமி, விலை ரூ.70/-,
இருவாட்சி, பெரம்பூர், சென்னை 600 011.
15. பின்நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும், யாழினி முனுசாமி, விலை ரூ.70,
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ், 32/9, ஆற்காடு சாலை, சென்னை 600 024.
16. உதிரும் இலையும் உதிராத பதிவுகளும், தொகுப்பு: ஜெ.கங்கா தரன், விலை ரூ.60/-,
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ், 32/9, ஆற்காடு சாலை, சென்னை 600 024.
17. மிதந்திடும் சுய பிரதிமைகள், சீனக் கவிதைகள், தமிழில்: ஜெயந்தி சங்கர், விலை ரூ.200/-,
உயிர்மைப் பதிப்பகம்,11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018.
18. மீசை, சிறுகதைகள், ஸ்ரீதரகணேசன், விலை ரூ.100/-,
பாலம், இ/7, பாரத் அடுக்ககம், ஆர்.வி.நகர் கிழக்கு, சென்னை 600 102.
19. கனத்த மௌனத்தின் இடையில்..., கவிதைகள், ரமேஷ்பாபு, விலை ரூ.20/-,
பூங்குயில் பதிப்பகம், 100, கோட்டைத் தெரு, வந்தவாசி 604 408.
20. பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர், உ.சுப்பிரமணியன், விலை ரூ.100/-,
தமிழ்வேந்தன் பதிப்பகம், 9, முனுசாமி நகர், கிழக்குக் கந்தசாமிபுரம், உளுந்தூர்பேட்டை 606 107.
21. பாபு ஜகஜீவன்ராம், உ.சுப்பிரமணியன், விலை ரூ.120/-,
தமிழ்வேந்தன் பதிப்பகம், 9, முனுசாமி நகர், கிழக்குக் கந்தசாமிபுரம், உளுந்தூர்பேட்டை 606 107.
22. உலகெலாம் உறவு, "மனிதநேயம்" பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ், விலை குறிக்கப்படவில்லை,
மனிதநேய மையம், 16, மெய்யப்பன் 2ஆம் தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை 625 016.
23. படகுப் பயணமும் பட்டினிப் போராட்டமும், தி.அழகிரிசாமி, விலை ரூ.40/-,
தமிழக்குலம், 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை 600 004.
24. தமிழக ஆறுகளில் மணல்கொள்ளை, முனைவர் பழ.கோமதி நாயகம், விலை ரூ.45/-,
தமிழக்குலம், 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை 600 004.
25. சூதாட்டமாகும் கிரிக்கெட், சாவித்திரி கண்ணன், விலை ரூ.10,
மாணிக்கசுந்தரம் வெளியீட்டகம், 522, 2ஆம் மேற்குத் தெரு, காமராஜர் நகர், சென்னை 600 041.
26. சிறுவணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!, நன்கொடை ரூ.5,
இரா.சீனிவாசன், 4, 5ஆம் வது தெரு, செகந்நாதபுரம், சேத்துப்பட்டு, சென்னை31.
27. இடிக்கப்பட வேண்டிய உத்தபுரம் சுவர்கள், டி.அருள் எழிலன், விலை ரூ.3/-,
அறிவுச் சுடர், 7-ஆ, எறும்பீசுவரர் நகர், மலைக்கோவில், திருவெறும்பூர், திருச்சி 620 013.
27. தமிழா! உன் பெயர் தமிழா?, பி.இரெ. அரசெழிலன், விலை ரூ.4/-,
அறிவுச் சுடர், 7-ஆ, எறும்பீசுவரர் நகர், மலைக்கோவில், திருவெறும்பூர், திருச்சி 620 013.
28. ஏமாற்றும் சாமியார்கள், இளநம்பி, விலை ரூ.5/-,
அறிவுச் சுடர், 7-ஆ, எறும்பீசுவரர் நகர், மலைக்கோவில், திருவெறும்பூர், திருச்சி 620 013.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com