சிவப்புத் துணியைக் கண்டால் மாடு மிரளுமா?
தமிழ் சினிமாவில் காட்டப்படும் அபத்தங்களில் இதுவும் ஒன்று. ஏனெனில் மாடுகளுக்கு வண்ணங்கள் தெரியாது. எல்லா வண்ணங்களும் அதற்கு ஒன்றே. மாடுகள் மிரண்டு போவது துணியை அசைப்பதால் மட்டுமே. மாடு என்றில்லை, பொதுவாக எல்லா மிருகங்களும் நிறக்குருடு உள்ளவைதான். மனிதர்களில் சிலருக்கும் இக்குறைபாடு உண்டு. இதற்கு ‘colour blindness’ என்று பெயர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|