விஷ்ணுவர்தன் தனது தம்பி கிருஷ்ணாவை தனது அடுத்த படத்தில் நடிகராக அறிமுகப்படுத்துகிறார்.
அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். சமீபத்திய பில்லா படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அடுத்த பட வேலைகளை ஆரம்பித்து விட்டார் விஷ்ணுவர்தன்.
தனது தம்பி கிருஷ்ணாவை வைத்து அலிபாபா என்ற படத்தை இயக்கப் போகிறார். இயக்கத்தில் அண்ணன் ஜெயித்ததைப் போல் நடிப்பில் தம்பியும் ஜெயிக்கட்டும்.