Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
தசாவதாரம் பாடல் வெளியிடுகிறது சோனி

சோனி பி.எம்.ஜி. இசை நிறுவனம் தசாவதாரம் பாடல்களை வெளியிடுவதன் மூலம் முதல்முறையாக தமிழ்த்திரையுலகில் கால் பதிக்கிறது.

இதுகுறித்து தசாவதாரம் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறும்போது,

தசாவதாரத்தின் பாடல்கள் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பல புதிய முயற்சிகள் பாடல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாலிவுட் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடல்களை வெளியிடும் உரிமையை சோனி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளோம். இதன் மூலம் பாடல்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும்.

என்று கூறினார்.

வரும் ஏப்ரல் மாதம் தமிழ். இந்தி, தெலுங்கு மூன்று மொழிகளில் வெளியாடும் இந்தப்படம் இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் இல்லாத வகையில் ஆயிரத்து ஐநூறு பிரிண்டுகளுடன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com