Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ani
Ani Logo
மே - ஜூலை 2008

தாஜ்மஹால்
மா. கண்ணன்

நூற்றாண்டுகளாக
எதை அடைகாக்கிறது
இந்த அதிசய
அன்றில் பறவை?

இமைமூடி உறங்கும் மலரை
உலகம் இமை மூடாமல் பார்க்க
காலம் உச்சரித்த மன்மத மந்திரம்

மொழியறியா தோரும்
வாசித்துப் போகும்
ஓர் அரபிக் காவியம்

கண்ணீரால் அழும்
கனத்த இதயம் உலக நியதி.
கால்வாய் அழுமோ?

ஒற்றை மயிலிறகை
புத்தகத்துக்குள் மூடிவைத்தல்
மழலை குணம்
ஒரு மயிலையே
சலவைக்கல் புத்தகத்துக்குள்
மூடி வைத்தல் மன்னர் குணமோ?

ஒற்றைச் சொல்லில்
ஒரு காதல் கவிதை கேட்டால்
தயங்காமல் சொல்லாம்
தாஜ்மஹால்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Naseer
2009-04-16 01:11:00
meetnaseer@live.om

Wonderful... Very nice...

K.Muthuramakrishnan
2009-04-16 07:09:00
kmrk49@yahoo.com

Taj mahal was a Vedic temple.Refer photo evidences at www.stephen- knapp.com/tajmahal.
Tajmahal is not a love symbol.

ilavenil
2009-05-03 06:25:00
ilaila50@gmail.com

nandru...........



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP