அறுபட்ட உறவுகள்
மயிலாடுதுறை இளையபாரதி
புதுங்குகுழிதேடி
பாயுதுமனது
ஷெல்குத்தும் சத்தம்
செவிப்பறைக்கிழிக்க
நடுநிசி பாராது
நழுவுதனைத்தும்
பிறப்பு இறப்பை
ஒருசேர பார்ப்பதால்
பிரியங்களின் தொடர்ச்சி
அறுப்பட்டு
அந்தரத்தில்
வேண்டுதல்கள்
வீணென்றாகியச் சூழலின்
விருப்பங்கள் சிதறி
சின்னா பின்னமாய்
கலவரங்கள்
கொடூரங்கள்
வாழ்விடங்களில் என்றாகிட
நித்திரையென்பது
வசப்படாத ஒன்றாக.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|