Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam
ஜனவரி 2009

ஒப்பற்ற ஓர் எலக்ட்ரோபதி மருந்து
Dr.G. சீனிவாசன் M.D., லட்சுமிபுரம், பெரியகுளம். போன் : 98420 83910

ஜப்பான்

ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா குண்டு மழைகள் வீசிய போது பூமியில் உள்ள தண்ணீர் அனைத்தும் விஷத் தன்மை அடைந்து மாசுபட்டு, கிருமிகள் கலந்தன. இதனால் முதலில் இந்த தண்ணீர் குடித்த இராணுவ வீரர்கள், பிறகு பொது மக்கள் என மாசுபட்ட இந்த தண்ணீரை குடித்ததினால் காலரா (வாந்தி பேதி), குமட்டல், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பல உயிர்கள் காப்பாற்ற முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பயங்கர சண்டை நடைபெற்றுக் கொண்டு இருந்த காரணத்தினால் ஆங்கில மருந்துகளும் மற்ற மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு அங்கு கிடைக்காமல் மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டது.

ஜப்பானில் அந்த சமயத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி மருந்துகள் விலை மலிவில் கிடைத்தன. உடனே S10 என்ற மருந்தை அங்கு உள்ள குளம், குட்டை, கிணறுகள், நீர்நிலைகள், வீட்டில் வைத்துள்ள தொட்டிகளில் இராணுவ தண்ணீர் டேங்குகளில் S10 மருந்தை கலந்துவிட்டனர். S10 மருந்தை தண்ணீரில் கலக்கி வைத்துக் கொண்டு மருந்து கலவையை அருந்தச் செய்தனர். மேலும் இம்மருந்து Dry Globules- S10 ஐ பொது மக்களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் தரப்பட்டது. பிறகு பலருக்கு தடுப்பு மருந்தாகவும் S10 தரப்பட்டது. S10 மருந்து கொடுத்ததினால் இராணுவ வீரர்களின் இறப்பும், பொதுமக்கள் இறப்பு விகிதம் உடனே குறைந்தது. முழுப்பலன் கிடைத்தது. எனவேதான் ஆங்கிலத்தில் Japan என்றும் கிரேக்க மொழியில் (Giappone) ஜீயாப்போன் என்று S10 - ற்கு என்ற மற்றொரு பெயரும் உண்டு.

எலக்ட்ரோபதி மருந்து S10 (Scropolodo- 10)

இம்மருந்து 15 மூலிகைகள் அடங்கிய கலவை

1. Aesculus Hippocastanum

2. Berberis Vulgaris

3. Cetraria is Landica

4. Cinchona Calisaya

5. Cinchona Succirubra

6. Cochlearia ofincinalis

7. Erythraea centaurium

8. Hydrastis Canadensis

9. Nasturtium officinale

10. Salix alba

11. Smilax medica

12. Scrofularia nodosa

13. Sambucus Nigra

14. Tussilago Farfara

15. Veronioca officinalis

விளக்கம்

இது நிணநீர் மண்டலத்தில் வேலை செய்கிறது.

1.. வயிற்றுப்போக்கு, காலரா, வாந்தி, குமட்டல். வலிப்பு, முறையற்ற அஜீரணம், Gastralgia (வயிற்று வலி) இரைப்பை உபாதை Gastritis வயிற்றில் புண், தலைவலி, (Influenza) குளிர், கபஜுரம், புளூஜுரம் முதலியவற்றிற்கு அற்புத மருந்து.

2. இம்மருந்து அஜீரணத்தை போக்கக் கூடியது. (Irritable Bowel Syndrome) வியாதிக்கு நல்ல மருந்து.

3. எல்லா வகையான காய்ச்சல், விசக்காய்ச்சல், சளிக்கு மிகவும் பயன் உள்ள மருந்து.

4. வாந்தி பேதிக்கு மிக நல்ல மருந்து.

5. மத்திய நரம்பு மண்டலத்தில் (C.N.S) நன்கு வேலை செய்யும்.

6. சிறுமூளை உணர்வு மண்டலத்திலும் இம்மருந்து ஆழ்ந்து வேலை செய்யும்.

7. வயிற்றில் புளிப்பு தன்மை உணர்வு உடையவர்களுக்கு இம்மருந்து நன்மை தரும்.

8. பித்த நீர்ப்பை வலிகளுக்கு வலி நிவாரணம் தரும் மருந்து.

9. எல்லா வகை வயிற்று வலிகளுக்கு வலி நிவாரணியாக பயன்படும்.

10. மெனிஞ்சிடிஸ் என்னும் மூளைச் சவ்வு வேக்காடு (Meningitis) நோயில் 100 % பலன் தரும்.

11. அடி வயிறு வீக்கத்திற்கு நல்ல மருந்து.

12. தோல் வியாதிகளில் (or) தோல் அலர்ஜி நோய்களில் தோல் சிவப்பு நிறமாக இருப்பவர்களுக்கு இம்மருந்தை தருவதால் நிறைய பலன் ஏற்பட்டு முழுவதும் குணம் அடையலாம்.

13. Hyper Acidity- க்கு இம்மருந்து ஒரு வரப்பிரசாதம்.

14. அனைத்து வகையான ஜுரங்களுக்கு இம்மருந்து கொடுப்பதால் நோயாளியின் உபத்திரவங்கள் உடனே குறைகிறது.

15. Epilepitc Fits, Hysteria, Typhoid- க்கு ஒரு நல்ல மருந்து.

16.Chronic Dysentry (மிகவும் நாள்பட்ட வயிற்றுப் போக்கிற்கு உடனடி நிவாரணம் தரும் மருந்து).

17. சளி உருவாகாமல் இருக்கவும் உருவானால் அதை வெளியேற்றுவதற்கும், இருமலை கட்டுப்படுத்துவதற்கும் நல்ல மருந்து.

18. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசியின்மை உள்ளவர்களுக்கு பசியை தூண்டக்கூடிய மருந்து.

19. G.I.T.Disturbance வியாதிகளில் 100% வேலை செய்யும்.

20. நரம்பு, மூளைகளிலும் நன்றாக வேலை செய்கிறது.

21. St.Vitus Dance Chorea (whole body trembling) தானாக தசைகள் துடிப்பதும் என்கிற நோயை அடியோடு விரட்டக்கூடிய மருந்து இம்மருந்து.

22. Neuraesthenica - நரம்பு சோர்வு, பசியின்மை, மந்தநிலை, செயலற்று போயிருத்தல், ஊக்கமின்மை, புதிய செயல்களில்ஈடுபடா முடியாமை, சிறிய வலிகூட பெரிய வலியாக தெரிதல், தேவை யில்லாத மன எரிச்சல், எதையும் செய்ய இயலாத உடற்சோர்வு போன்ற குறிகளுடன் கூடிய நரம்பு சோர்வுக்கு அற்புத மருந்து.

23. Numbness- உணர்வு மரத்துப் போதலுக்கு அற்புத மருந்து.

24. Constipation- மலச்சிக்கலுக்கு உயர்ந்த வீரியத்தில் இம்மருந்தை தருவதால் மலச்சிக்கல்நீங்கி விடும். (S10 -10, 20, 30 போன்ற உயர்ந்த வீரியம்)

25. Hypersensitivity உள்ளவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்படுபவர்களுக்கு (ந10 ஈழ்ஹ் எ.ஆ.) மருந்தை அடிக்கடி தந்தால் இந்த நோய் முழுமையாக குணம் அடைந்தே தீருவார்கள்.

26. Flatulence (வயிறு உப்புசம், உள்ளவர்க்கு தினமும் மூன்று நேரம் S10 Dry G.B. தரவும்.)

27. Asthma- (ஆஸ்துமா உள்ளவர்க்கு, மூச்சு விட சிரமப்படுபவர்களுக்கும் ஒரு வரப்பிரசாரம் இம்மருந்து.

28. chronic Bronchitis (மார்புச் சளி நோயில் இதன் பங்கு நன்கு உள்ளது)

29. Appendicitis- குடல்வால் வேக்காடு நோய் உள்ளவர்களுக்கு ந10 மருந்தை கொடுப்பதால் இவர்களை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தலாம்.

30. Gall Bladder and Liver Trouble- பித்தப்பை, கல்லீரல் உபாதை உள்ளவர்கள் இம்மருந்தை சாப்பிடுவதால் பித்தப்பையும், கல்லீரலும் 100 % பாதிப்பு இல்லாமல் முழுவதும் குணப்படுத்தலாம்.

31. நிமோனியா, டெங்கு காய்ச்சல், பிளேக் என்னும் நச்சுக்கட்டி நோயில் அனைவரையும் ஆச்சர்யப் படுத்தும் வகையில் குணம் அடைகிறது.

32. வயிறு அஜீரணம் மூலம் உள்ள தலைவலிக்கு தலையாய மருந்து.

33. கல்லீரல் மூலம் வரும் அனைத்து வியாதிகளுக்கும் மிகவும் சரியான முறையில் இம்மருந்தை தருவதால் நிறைய நோயாளிகளின் கல்லீரல் காக்கப்படுவதும் மட்டும் அல்லாமல் நோயாளிக்கும் (மனிதர்கள்) காக்கப்பட்டுள்ளார்கள் என்பது உண்மை.

34.Small pox, Measles, Chicken Pox, Mumps- என்னும் வைரஸ் நோய்களுக்கு நன்மை தரும் மருந்து.

35. Rheumatic Fever- க்கு நன்மை தரும் மருந்து.

36. Spleen (மண்ணீரல்) மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முழு பலனை அளிக்கும்.

37. Anaemia இரத்த சோகை நோயில் மிக முக்கிய பயன் உள்ளது.

38. T.B. அடிக்கடி குளிர் ஜுரம் வராமல் இருப்பதற்கும், நன்கு பசி எடுப்பதற்கும், இருமல் குறைப்பதற்கும் சளி குறைவதற்கும், மூச்சு திணறலுக்கும், மார்பில் அலைபாயும் சளிகளும், மிக முற்றிய காசநோயாளி களின் நோய் ஆக்ரோசத்தை தணிக்கும் மருந்து.

39. Diabetes (நீரிழிவு) நோயாளிக்கு S10 Dry. G.B.சாப்பிட்ட பின் தருவது நன்கு பசியை தூண்டி பலம் கொடுக்கும் கால், பாதம் எரிச்சலைத் தணிக்கும் மருந்து.

40. Children Diarrhoea குழந்தைகளின் வயிற்றுப் போக்கிற்கு நலம் தரும் மருந்து.

41. சிலருக்கு உடம்பு சில் என்று இருந்தால் சூடு ஏற S10 உடன் R.E. தரலாம்.

42. Herpes (எச்சில் தழும்பு) Erysipelas (அக்கி) போன்ற தோல் நோய்க்கு சிறப்பு மருந்து ஆகும்.

43. Loss of Apptetite என்ற இழந்து வரும் பசியின்மையை முழுவதும் நீக்கக் கூடிய மருந்து

44. Malaria (Fever) சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் அவசர மருந்தாக உதவுகிறது இந்த S10 .

45. Perspiration அதிகமான வியர்வை வெளியேறுபவர்களுக்கு நன்மை தரும் மருந்து.

46. Tonsil (தொண்டை சதை வளர்ச்சியில்) S10 ன் முக்கிய பங்கு உண்டு.

47. தூக்கமின்மைக்கு நல்ல மருந்து.

48. கர்ப்ப கால வாந்திக்கும், வாதத்திற்கும் பயன்படும்.

49. நுரையீரலில் (S10 ) - ன் இதன் பங்கு மிக அதிகம்.

50. Muscular Cramps (தசை தூண்டுதல் துடித்தலுக்கு) பயன் அளிக்கக் கூடிய மருந்து.

51. Yellow Atrophy - Icterus Gravis Malignant Jaun மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com