மகன் : வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை என்றும், அதை சூத்திரர் பயன்படுத்தினால், நாக்கை வெட்டி, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் மனுதர்மம் தானே கூறுகிறது, அப்பா?

அப்பா : ஆமாம், மகனே. அதில் என்ன சந்தேகம்.

மகன் : அதே போல், பெரியாரின் நூல்கள் - தங்களுக்கு மட்டுமே சொந்தம், அதை மற்றவர்கள் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்று, வீரமணி கூறுகிறாரே; இது வீரமணியின் மனு தர்மமா, அப்பா?

அப்பா : இது மானமிகு மனுதர்மம் மகனே!