தலைமை நீதிபதிகள்
1. ஹரிலால் ஜே. கானியா 1950 – 1951
2. எம். பதஞ்சலி சாஸ்திரி 1951 – 1954
3. மெஹர் சந்த் மகாஜன் 1954 – 1954
4. பி.கே. முகர்ஜியா 1954 – 1956
5. எஸ். ஆர். தாஸ் 1956 – 1959
6. புவனேஷ்வர் பிரசாத் சின்ஹா 1959 – 1964
7. பி.பி. கஜேந்திர கட்கர் 1964 – 1966
8. ஏ.கே. சர்கார் 1966 (மார்ச் – ஜூன்)
9. கே. சுபா ராவ் 1966 – 1967
10. கே.என். வான்சூ 1967 – 1968
11. எம். இதயத்துல்லா 1968 – 1970
12. ஜேசி. ஷா 1970 – 1971
13. எஸ்.எம். சிக்ரி 1971 – 1973
14. ஏ.என். ரே 1973 – 1977
15. எம்.எச். பெக் 1977 – 1978
16. ஒய்.வி. சந்திரசூட் 1978 – 1985
17. பி.என். பகவதி 1985 – 1986
18. ஆர்.எஸ். பதக் 1986 – 1989
19. இ.எஸ். வெங்கடராமையா 1989 (ஜூன் 19-டிசம்பர்)
20. எஸ். முகர்ஜி 1989 – 1990
21. சங்கநாத் மிஸ்ரா 1990 – 1991
22. கே.என். சிங் 1991 (நவம்பர் – டிசம்பர்)
23. எம்.எச். கானியா 1991 – 1992
24. லலித் மோகன்சர்மா 1992 (நவ.) 1993 (பிப்)
25. எம்.என். வெங்கடசலய்யா 1993 (பிப்) 1994
26. அஸீஸ் முஷாஃபர் அஹமதி 1994 (அக்) 1997 (மார்ச்)
27. ஜெ.எஸ். வர்மா 1997 (மார்ச் 25) 1998 (ஜன)
28. எம்.எம். புஞ்சி 1999 (ஜன. – அக்.)
29. ஏ.எஸ். ஆனந்த் 1998 – 2001
30. எஸ்.பி. பரூச்சா 2001 – 2002
31. பி.என். கிர்பால் 2002 மே – நவம்பர்
32. ஜி.பி. பட்டாநாயக் 2002 நவம்பர் – டிசம்பர்
33. வி.என். கரே 2002 (டிசம்பர்) 2004 (மே)
34. எஸ். ராஜேந்திரபாபு 2004 (மே, 2) 2004 (ஜூன், 1)
35. ரமேஷ் சந்திர லஹோட்டி 2004 (ஜூன்) – 2005 (அக். 31)
36. ஒய்.கே. சபர்வால் 2005 (நவம்பர்) 2007 (ஜனவரி 13)
37. கே.ஜி. பாலகிருஷ்ணன் 2007 (ஜனவரி 14) முதல் 2010 (மே 11)
38. எஸ்.எச்.கபாடியா 2010 (மே 12 முதல்)
தலைமைத் தேர்தல் கமிஷனர்கள்
1. சுகுமார் சென் 1950 – 1958
2. கே.வி.கே. சுந்தரம் 1958 – 1967
3. எஸ்.பி. சென் வர்மா 1967 – 1972
4. டாக்டர் நாகேந்திர சிங் 1972 – 1973
5. டி. சுவாமிநாதன் 1973 – 1977
6. எஸ்.எல். ஷக்தர் 1977 – 1982
7. ஆர்.கே. திரிவேதி 1982 – 1985
8. ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி 1985 – 1990
9. திருமதி வி.எஸ்.ரமாதேவி 1990 (நவம்பர், 26 – டிசம்பர், 11)
10. டி.என். சேஷன் 1990 – 1996
11. எம்.எஸ். கில் 1996 – 2001
12.. ஜெ.எம். லிங்டோ 2001 – 2004
13. டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி 2004 – 2005
14. பி.பி. தாண்டன் 2005 – 2006
15. என். கோபாலசுவாமி 2006 ஜூன் 30 முதல் 2009 ஏப்ரல் 20 வரை
16. நவீன் சாவ்லா 2009 ஏப்ரல் 21 முதல் 2010 ஜூலை 29 வரை
17. எஸ்.ஒய்.குரேஷி 2010 ஜூலை 30 முதல்