நம் ஊரில் பார்க்கும் அனைத்து பறவைகளுக்கும் தமிழில் பெயர் இருக்கிறது. பறவை பெயர்களில் குழப்பம் வருவதைத் தவிர்க்க தமிழ்ப் பெயர்கள், ஆங்கில பெயர்கள் பட்டடியலிடப்பட்டுள்ளன.
அரிவாள்மூக்கன் - White Ibis
அன்றில் பறவை - Black Ibis
ஆலா வகை - Tern
உண்ணிக் கொக்கு - Cattle Egret
உப்புக்கொத்தி வகை - Plover
உள்ளான் வகை - Sandpiper
ஊசிவால் வாத்து - Pintailed Duck
கரண்டிவாயன் - Spoonbill
காஸ்பிய ஆலா - Caspian Tern
கிளுவை - Commen Teal
கூழைக்கடா - Grey Pelican
கொக்கு வகை - Egret
கொண்டை நீர்க்காகம் - Indian Shag
சாம்பல் கொக்கு - Eastern Grey Heron
சிறிய நீர்க்காகம் - Little Cormorant
செங்கால் நாரை - White Stork
தாழைக்கோழி - Moorhen
நத்தைக்குத்தி நாரை - Openbilled Stork
நாமக்கோழி - Common Coot
பாம்புத்தாரா - Indian Darter
பூநாரை - Flamingo
பெரியகொக்கு - Large Egret
மஞ்சள்மூக்கு நாரை - Painted Stork
முக்குளிப்பான் - Dab Chick
வாலாட்டி வகை - Wag Tails
***
இரு கண்ணோக்கி - Binocular
உலகை இயற்கை நிதியம் - World Wide Fund for Nature
உள்நாட்டு வலசை பறவைகள் - Inland Migrated Species
கழிமுக உப்புநீர் ஏரி - Lagoon
காப்பாளர் - Watcher
பறவை எச்சம் - Guano
ராம்சர் பேரவை அந்தஸ்து பெற்ற இடம் - Ramsar Convention Site
உள்ளூர் வலசை பறவைகள் - Local Migrants
வலசை வருதல் - Migration
வெளிநாட்டு வலசை பறவைகள் - Migrated Birds