Accused - குற்றவாளி
Appeal - மேல் முறையீடு
Bail - பிணையில் விடுவிப்பு, ஜாமீனில் விடுதலை
Cognizable - கைது செய்யக் கூடிய
Warrant - பிடிப்பாணை, வாரண்ட்
Sureties - பிணையாளிகள், ஜாமீன்தார்
Search Warrant - சோதனை ஆணை
Bail Bond - பிணை முறி, ஜாமீன் பத்திரம்
Conviction - தண்டனைத் தீர்ப்பு
Convict - தண்டனைக் குற்றவாளி
Indian Penal Code – IPC - இந்தியத் தண்டனைச் சட்டம்
Criminal Procedure Code-CPC - குற்றவியல் நடைமுறைச் சட்டம்
Constitution - அரசியல் சாசனம்
Magistrate - மாஜிஸ்டிரேட் – குற்றவியல் நீதித்துறை நடுவர்
Police Officer - காவல்துறை அதிகாரி