சிறப்புப் பேச்சு: 

தமிழகத்தில் இருந்து  பேராசிரியர் ஏ. ஆர். வேங்கடாசலபதி கலந்து கொள்கின்றார்.
(Professor Madras Institute of Development Studies Associate Fellow, South Asia Initiative Coordinate Researcher, Harvard-Yenching Institute Harvard University)
 
‘வானத்தைப் பிளந்த கதை’ - செழியன்
இலங்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களையும் சித்தரிக்கின்றது. 
 
காலம் 36 மு.பொ. சிறப்பிதழ் வெளியிடப்படுகின்றது

நவம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 க்கு ரொறன்டோ, கனடா,
2467 EGLINTON  AVE EAST ல் (கனடி சப்பேக்கு அண்மையில்) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

வாழும் தமிழ் புத்தகங்களின் விற்பனை நடைபெறும்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்

Pin It