பனித்துளி சங்கர்
பிரிவு: குட்டீஸ்

 

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?

 

மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்!

 

- பனித்துளி சங்கர் (shankarp071@gmail.com)