kaasukkattiகாசுக்கட்டி (Accacia catechu)

காசுக்கட்டியைச் சூரணம் செய்து கொண்டு 1/4  முதல் 1/2 கிராம் தேன் அல்லது நெய் கலந்து உண்டுவர வயிற்றுப்போக்கு, மலத்தில் குருதி செல்லுதல் ஆகியன குறையும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)