kashmir_people

காஷ்மீரில் என்னதான் நடக்கிறது?

அரங்கக்கூட்டம்

கருத்துரை :

  • குர்ரம் பர்வேஸ், மனித உரிமை ஆர்வலர், காஷ்மீர்
  • காலிது வாஸிம், மாணவர் இயக்க செயல்வீரர், காஷ்மீர்
  • கோ.சுகுமாறன், மனித உரிமை ஆர்வலர், பாண்டிச்சேரி
  • கவிஞர் இன்குலாப், சென்னை 

 

நாள் / நேரம்  :  ஆகஸ்ட் 14, 2010. சனிகிழமை. மாலை 4 மணி.

இடம்  :  பி.எட் அரங்கம், லயோலா கல்லூரி, சென்னை.