தொட்டிலை ஆட்டிவிட்டு 
குழந்தையைக் கிள்ளிவிடுவது போல் 
வெப்பத்தை அணைத்து 
சூட்டைக் கிளப்பிவிடும் 
இந்தக் 
கோடைமழைக்கு
அவள் கண்களின் 
சாயல். 
 
- சதீஷ் குமரன்