விவரங்கள்
பா.சிவகுமார்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2021
காத்திருப்பு
அச்சிடுக
கவிதைகள்
தாமதமாக வருகிறதாம் இரயில்
தள்ளிப் போகிறது வியாபாரம்
நேரத்திற்கு வந்துவிடுகிறது பசி!
- பா.சிவகுமார்