விவரங்கள்
சி.விஷாலி
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 03 பிப்ரவரி 2020
பெண் சுதந்திரம்
அச்சிடுக
சிறகுகள் தந்தாய் பறந்து கொள் என,
நினைத்த தூரம் வரை அல்ல;
வகுத்த தூரம் வரை;
- சி.விஷாலி