விவரங்கள்
சதீஷ் குமரன்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2019
மிதக்கும் பக்தி
அச்சிடுக
கோயில் குளங்களில்
செத்து மிதக்கிறது
ஞெகிழிப் பைகளில்
பக்தி.
-
சதீஷ் குமரன்