விவரங்கள்
சதீஷ் குமரன்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2019
பள்ளிச் சீருடைகள்
அச்சிடுக
குழந்தைகளை விடவும்
குஷியாகவே இருக்கின்றன
விடுமுறை நாளில்
கொடிக்கம்பியில்
பட்டாம்பூச்சியென அசையும்
பள்ளிச் சீருடைகள் ..
-
சதீஷ் குமரன்