விவரங்கள்
நீதிமலர்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2019
சாதி மறுப்பு திருமணம்
அச்சிடுக
ஊரார் கண்களுக்கு
நம் திருமணம்
கலப்புத் திருமணமாம்...........
எனக்கே தெரியவில்லை
ஹோமோ செப்பியனிலிருந்து
எப்போது மாறினோம்
நாய் கழுதைகளாக........
-
வழக்கறிஞர் நீதிமலர்