sonia_560

பையன் : அப்பா அவங்க எதுக்குப்பா இப்படி கைய காட்டிட்டு நிக்கிறாங்க

அப்பா : அதுவா அவர்கள் அமெரிக்காவோட கைக்கூலியாம் அதுக்காக தான்
- சுரேந்தர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)