பிறசொல்                   தமிழ்ச்சொல்

ஆசங்கை                    ஐயுறவு, தடை

ஆசமனம்                    உட்கொள்ளுகை

ஆசர், ஆஜர்               உள்ளேன், உள்ளாள், உள்ளான், உள்ளார்

ஆசனம்                       இருக்கை

ஆசனவாய்                 பூறு, மலவாயில்

ஆசாமி                        ஆள், புள்ளிக்காரன், ஆசான்

ஆசாரம்                      ஒழுக்கம், கொள்கை

ஆசியம்                       நகை, சிரிப்பு

ஆசிரமம்                     வாழ்க்கை நிலை, தவநிலையம்

ஆசிர்வாதம்               வாழ்த்து, வாழ்த்துரை

ஆசு                             கடும்பா

ஆடம்பரம்                  ஆரவாரம், ஒட்டோலக்கம்

ஆட்சேப சமாதானம் தடை விடை

ஆணை                       சூள், கட்டளை

ஆதரவு                        தாங்கல், உதவி, களைகண்

ஆதாரம்                      அடிப்படை, நிலைக்களம், மூலம்

ஆதி                             முதல், தொடக்கம், முன்னை

ஆதிக்கம்                    மேம்பாடு, மேலாண்மை

ஆதிசக்தி                    முந்தையாற்றல்

ஆதிபத்தியம்             வல்லாண்மை, உரிமை

ஆதியந்தம்                 முதலும் முடிவும்

ஆதிவாசி                    பழங்குடி

ஆத்திகம், நாத்திகம் உள்மதம், இல்மதம்

ஆத்திரம்                     பரபரப்பு, சினம்

ஆத்துமா                     ஆதன், உறவி, புலம்பன்

ஆநந்தம்                     இன்பம், மகிழ்ச்சி

ஆநந்த பரவசம்          இன்ப மயக்கம்

ஆந்திர பிரதேசம்      தெலுங்கு நாடு

ஆபத்து                       இடுக்கண், ஏதம், இடர்

ஆபரணம்                   நகை

ஆபாசம்                      அப்பழுக்கு

ஆப்தம்                        நட்பு, உழுவல்

ஆமோதித்தல்            வழிமொழிதல்

ஆயத்தம்                    அணியம்

ஆயாசம்                     களைப்பு

ஆயுசு, ஆயுள்             வாழ்நாள்

ஆயுதம்                       கருவி, படை, படைக்கலம்

 ஆங்கிலம்                   தமிழ்

Alliteration                  மோனை

Allocate                      பிரித்தொதுக்கு

Allophones                அல்லொலியன்கள்

Allotment                    பங்கொதுக்கீடு, பங்கொதுக்கம்

Allow                           செய்யவிடு

Alluvial                       வண்டல் (ஆன)

Almighty                     எல்லாம் வல்ல

Almirah                       நிலைப்பேழை, பேழை

Alone                          தனியாய், மட்டும்

Alteration                    திரித்தல்

Alternative                  மறுநிலை

Analysis                     கூறுபடுப்பு

Analytical                   பிரிநிலை

Anamolous verb        வழுவமைதி வினை

Anaphora                   பின்வருநிலை

Anatomy                     அக்கறுப்பு

Antecedent                முன்னியற் பெயர்

Anthropology             மாந்தனூல்

Anti-Aircraftgun         வானெதிர்ப்புப் பீரங்கி

Antidote                      மாற்று

Antithesis                   பல்பொருள் முரண்

Apartheid                   தனி முன்னேற்ற

Aphesis                      முதற்குறை

Apical                         நுனியண்ண

Appendices               பின்னிணைப்பு

Apocope                     கடைக்குறை

Apostrophe                விளியணி, தொகுநிலைக்குறி

Apple                          அரத்தி

Appreciation              மதிப்பீடு

Appropriate post-positions வேற்றுமையில் பொருத்தம்

Approval                     ஒப்பம்

Approximate              தோராய, தோராயமான, குத்து மதிப்பான

Arch Bishop               கண்காணியர்

Archeology                தொல்பொருட் சாலை

Anquementative essay        தருக்கியற் கட்டுரை

Aristo Cracy               சீரியோராட்சி

Art                                கம்மியம்