குறிப்பு:

இப்பட்டியல் உருவாக்கம் தொடர்பான புரிதலுக்கு, இவ்விதழ் தலையங்கத்தை வாசிக்க வேண்டுகிறேன்.

புதுச்சேரி பிரெஞ்சு இந்திய நிறுவன நூலகப் பட்டியலை அந்நூலகத்தின் நூலகர் நண்பர் ஆர்.நரேந்திரன் அனுப்பி வைத்தார். கன்னிமரா நூலகப் பட்டியலை ஆய்வாளர் மு.கஸ்தூரி இப்பட்டியல் உருவாக்கினார். மிக விரிவான பட்டியல்களை கீழ்க்காணும் முறையில் உரு வாக்கியவர்கள் ஆய்வாளர்கள் மு.தேவராஜ் மற்றும் மு.கஸ்தூரி. இவ்வகையில் உருவாக்கு வதற்கான ஒருங்கிணைப்பை இவ்விதழின் சிறப்பாசிரியர் செய்துள்ளார். இப்பட்டியல் முழுமையன்று.

1983  விமலாதித்த மாமல்லன் அறியாத முகங்கள், சத்ரபதி, சென்னை

1986  முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் : மற்றும் பிற கதைகள், சத்ரபதி, சென்னை

2010  விமலாதித்த மாமல்லன் கதைகள், உயிர்மை பதிப்பகம், சென்னை

1984  காவேரி (லக்ஷ்மி கண்ணன்), ஓசைகள், காவ்யா, பெங்களூர்

1991  வெண்மை போர்த்தியது, காவ்யா, பெங்களூர்

1993  இன்று மாலை என்னுடன், நர்மதா பதிப்பகம், சென்னை

2001  எங்கும் வானம், காவ்யா, பெங்களூர்

1985 திலீப் குமார், மூங்கில் குருத்து, க்ரியா, சென்னை

2000  கடவு, க்ரியா, சென்னை

1986 கோபிகிருஷ்ணன், ஒவ்வாத உணர்வுகள், சிடாடெல் வெளியீடு, சென்னை

1998  முடியாத சமன், ஸ்நேகா, சென்னை

2000  தூயோன், தமிழினி, சென்னை

2001  மானிட வாழ்வு தரும் ஆனந்தம், தமிழினி, சென்னை

1987 கோணங்கி, மதினிமார்கள் கதை, அன்னம், சிவகங்கை

1990  கொல்லனின் ஆறு பெண்மக்கள், அகரம், சிவகங்கை

1992  பொம்மைகள் உடைபடும் நகரம், அன்னம், சிவகங்கை

1993  பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் சாமம், வேர்கள் இலக்கிய இயக்கம், நெய்வேலி

1997  உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை, நூல் - அகம், சென்னை

2005  கொல்லனின் ஆறு பெண்மக்கள், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை

2007  இருள்வ மௌத்திகம், காதை, சென்னை

2008 சலூன் நாற்காலில் சுழன்றபடி, அடையாளம்

1988 கௌதம சித்தார்த்தன், மூன்றாவது சிருஷ்டி, உன்னதம், கவுந்தப்பாடி

1999  பச்சைப் பறவை, உன்னதம், கவுந்தப்பாடி

1989 விஷ்ணுநாகராசன், மன ஊற்று, கிருஷ்ணா பதிப்பகம், சென்னை

1990 சங்கரநாராயணன், எஸ்., ஆகாயப்பந்தல், நிஜம், சென்னை

1997  பெப்ருவரி-30, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை

1999  உயிரைச் சேமித்து வைக்கிறேன், மதி நிலையம், சென்னை

2000  மௌனம் டாட் காம்: சிறுகதைகள், எஸ். உமாமகேஸ்வரி, சென்னை

1990  சுப்ரபாரதிமணியன், மாறுதடம், காவ்யா, பெங்களூர்

1992  நாதம், ராதி பதிப்பகம், திருப்பத்தூர்

1992  நவீனம், அன்னம், சிவகங்கை

1997  ஆழம், காவ்யா, பெங்களூர்

1990  பாவண்ணன், பாவண்ணன் கதைகள், அன்னம், சிவகங்கை

1990  வெளிச்சம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை

1992 நேற்று வாழ்ந்தவர்கள், காவ்யா, பெங்களூர்

1996  வலை, தாகம், சென்னை

1998  அடுக்கு மாளிகை, காவ்யா, பெங்களூர்

1998  நெல்லித் தோப்பு, ஸ்நேகா, சென்னை

2001  ஏழு லட்சம் வரிகள், காவ்யா, பெங்களூர்

2002  ஏவாளின் இரண்டாவது முடிவு, தமிழினி, சென்னை

2002  பாவண்ணன் சிறுகதைகள், ராஜராஜன் பதிப்பகம், சென்னை

2005  இருபத்திரண்டு அட்டைப் பெட்டிகள், சந்தியா, சென்னை

2006 வெளியேற்றப்பட்ட குதிரை, அகரம்

1990  மாலன், கல்லிற்குக் கீழும் பூக்கள், பூஞ்சோலைப் பதிப்பகம், சென்னை

1991  இதயவேந்தன், விழி.பா., நந்தனார் தெரு, நெம்புகோல், விழுப்புரம்

1994  வதைபடும் வாழ்வு, நெம்புக்கோல் வெளியீடு, விழுப்புரம்

2001  ஏஞ்சலின் மூன்று நண்பர்கள்: குறுநாவல்கள், மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம்

2002 தலித் சிறுகதைகள், காவ்யா, சென்னை

2003  இருள் தீ, மருதா

 -    உயிரிழை, காவ்யா

 -    மலரினும் மெல்லியது, காவ்யா

1991  காசிராசன், சி., கொக்குகள் பறந்து போய்விட்டன, சக்கரம் புக்ஸ், சென்னை

1992  இராமமூர்த்தி, வேல., நீளும் றெக்கை, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை

2003  வேலராமமூர்த்தி கதைகள், அகரம்

     - இருளப்பசாமியும் 21 கிடாயும், அகரம்

     - வேட்டை, காவ்யா

1992  இன்குலாப், பாலையில் ஒரு சுனை, அன்னம், சிவகங்கை

1992  உதயஷங்கர், நீலக்கனவு, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை

1995 மறதியின் புதைசேறு, ஸ்நேகா, சென்னை

2002 உதயசங்கர் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், சென்னை

2005 ஆனால் இது அவனைப்பற்றி: குறுநாவல் தொகுப்பு, சந்தியா பதிப்பகம், சென்னை

2009  பிறிதொரு மரணம், வம்சி, திருவண்ணாமலை

1992  ஜெயமோகன், திசைகளின் நடுவே, அன்னம், சிவகங்கை

1995  மண், ஸ்நேகா, சென்னை

1999  ஆயிரம் கால் மண்டபம், அகரம், கும்பகோணம்

2004  ஜெயமோகன் சிறுகதைகள், உயிர்மை பதிப்பகம், சென்னை

2005  நிழல் வெளிக்கதைகள், உயிர்மை பதிப்பகம், சென்னை

2008 ஊமைச் செந்நாய், உயிர்மை, சென்னை

1993  எட்வர்ட், ஜே.ஆர்.வி., திளாப்பு: சிறுகதைகள், சிந்தனை, பிலாவிளை

1993  சோலை சுந்தரபெருமாள், வண்டல், கமலம் பதிப்பகம், திருவாரூர்

2000  ஓராண்காணி: சிறுகதைத் தொகுப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை

2000  மனசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை

2000  வட்டத்தை மீறி, காவ்யா, பெங்களூர்

1993  தேவிபாரதி, பலி : சிறுகதைகள், காலம் பதிப்பகம், ஈரோடு

1996  மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும், காலம் பதிப்பகம், சிவகிரி

2005  சாய்ங்கால மயக்கம், உயிர்மை பதிப்பகம், சென்னை

1993  தேனி சீருடையான், ஒரே வாசல், அன்னம், சிவகங்கை

2000  விழுது, அகரம், கும்பகோணம்

1993 நடராஜன், இரா., மிச்சமிருப்பவன்: சிறுகதைகள் காவ்யா, பெங்களூர்

1998  மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து, ஸ்நேகா, சென்னை

1993  ராமகிருஷ்ணன், எஸ்., காட்டின் உருவம், அன்னம், சிவகங்கை

1997  தாவரங்களின் உரையாடல், தாமரைச் செல்வி பதிப்பகம், சென்னை

2001  வெயிலைக் கொண்டு வாருங்கள், அடையாளம்

2006  நடந்து செல்லும் நீருற்று, உயிர்மை, சென்னை

2006  கால் முளைத்த கதைகள், உயிர்மை, சென்னை

2008 எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், உயிர்மை, சென்னை

2008  பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, உயிர்மை பதிப்பகம், சென்னை

2010  துயில், உயிர்மை பதிப்பகம், சென்னை

1994  காசியபன், அந்தக் கணங்கள், அன்னம், சிவகங்கை

1994  கோவிந்தராஜ், பசலை, திருஞி வெளியீடு, சென்னை

1994  சந்திரபோஸ், ஆ., நந்தியாற்றங்கரை கிராமங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை

1994  தமிழ்ச்செல்வன், ச., வாளின் தனிமை, ஸ்நேகா, சென்னை

1994  வெயிலோடு போய், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை

2006  மிதமான காற்றும் இசைவான கடலலையும்: சிறுகதைகள், தமிழினி, சென்னை

1994  தர்மன், சோ., ஈரம், சிந்து பதிப்பக அறக்கட்டளை, சென்னை

1999  சோகவனம், சாருலதா பதிப்பகம், சென்னை

1994 பெருமாள் முருகன், திருச்செங்கோடு, திருஞி வெளியீடு, சென்னை

2004  பீக்கதைகள், அடையாளம், சென்னை

1994  பீர்முகமது, களந்தை, இன்றையக் கண்ணாடியும் நாளைய முகங்களும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை

2001  சில்க் ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும், பல்கலைப் பதிப்பகம், சென்னை

1994 முருகன், இரா., சிலிக்கன்-வாசல், ஸ்நேகா, சென்னை

1997 முதல் ஆட்டம், நர்மதா பதிப்பகம், சென்னை

2001  மந்திரவாதியும் தபால் அட்டைகளும், ஸ்நேகா, சென்னை

2004 சைக்கிள் முனி, கிழக்கு பதிப்பகம், சென்னை

1995  பாப்லோ அறிவுக்குயில், கிளுக்கி, விளிம்பு டிரஸ்ட், கோயம்புத்துர்

2001 திசையெங்கும் மின்மினிகள், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்

2006  திரில் உறங்கும் இருள்: சிறுகதை தொகுப்பு, அம்ருதா பதிப்பகம், சென்னை

1995 பீர்முகம்மது, சை., வெண் மணல். 2ம் பதிப்பு, அன்னம், சிவகங்கை

1997 பெண் குதிரை: ஒரு நாவலுடன் நான்கு சிறுகதைகளும், திருமகள் நிலையம், சென்னை

1996  காமுத்துரை, ம., விடுபட, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

1998  நல்ல தண்ணிக் கிணறு, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

2006  கப்பலில் வந்த நரகம், சந்தியா, சென்னை

1996  பால்நிலவன்,வெற்றி நடை, நிவேதா பதிப்பகம், விழுப்புரம்

1996  பாமா,கிசும்புக்காரன் : சிறுகதைத் தொகுப்பு, முகில் வெளியீடு, மதுரை

2009  கொண்டாட்டம்: சிறுகதைகள், ஆழி, சென்னை

1996 ராஜேந்திரன், மா., வளர்ப்பு, ருத்ரா பதிப்பகம், தஞ்சாவூர்

1997  கண்மணி குணசேகரன், உயிர்த் தண்ணீர்: சிறுகதைகளின் தொகுப்பு, தாமரைச் செல்வி பதிப்பகம்,சென்னை

2005 வெள்ளெருக்கு, தமிழினி, சென்னை

1998 அபிமானி, பனைமுனி, காலக்குறி பதிப்பகம், சென்னை

2001 தேட்டம், அகரம், தஞ்சாவூர்

2003 ஊர்ச்சோறு: சிறுகதை தொகுப்பு, காவ்யா, சென்னை

1998  தாமரை, சந்திரக் கற்கள், பல்கலைப் பதிப்பகம், சென்னை

1998 முருகானந்தம், ச., களபலி, பாரதி புத்தகாலயம், சென்னை

2003 தரைமீன்கள், மல்லிகைப்பந்தல், கொழும்பு

1998  லக்ஷ்மி மணிவண்ணன், 36-கி பள்ளம், அகரம், கும்பகோணம்

1998  ஜீவகாருண்யன், ப., ஒரு நதியைப் போல, அருள் புத்தக நிலையம், குறிஞ்சிப்பாடி

2000  வேட்டைக்குத் தப்பிய விதைகள், அருள் புத்தக நிலையம், குறிஞ்சிப்பாடி

1999  பாதசாரி, மீனுக்குள் கடல், தமிழினி, சென்னை

1999  மோகன், சி., ரகசிய வேட்கை, அகரம், கும்பகோணம்

1999  ரமேஷ் - பிரேம், முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன, அகரம், கும்பகோணம்

2006  ரமேஷ்-பிரேம், குருவிக்கார சீமாட்டி, மருதா - ரமேஷ்-பிரேம், பரதேசி, மருதா

1999 வாசுகி, யூமா., உயிர்த்திருத்தல், தமிழினி, சென்னை

2000  அநாமிகா, நினைப்புக்கும் நடப்புக்கும் நடுவே, ஸ்நேகா, சென்னை

2002 அநாமிகா கதைகள், ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

2000  அழகிய பெரியவன், தீட்டு, தமிழினி, சென்னை

2004  நெரிக்கட்டு, யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை

2007  அழகிய பெரியவன் கதைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட், சென்னை

2000  எக்பர்ட் சச்சிதானந்தம், அ., நுகம், தமிழினி, சென்னை

2000  சிவகுமார், க.சீ., கன்னிவாடி, தமிழினி, சென்னை

2004  என்றும் நன்மைகள், கிழக்கு பதிப்பம், சென்னை

2004  வாத்தியார், ம.வே.,சென்னை : கிழக்கு பதிப்பகம்,

2009  உப்புக் கடலைக் குடிக்கும் பூனை, திருவண்ணாமலை: வம்சி,

2000  முத்து, சி.எம்., மழை : சிறுகதைத் தொகுப்பு, அறிவுப் பதிப்பகம்

2001  அந்திமம்: சிறுகதைகள், அறிவுப் பதிப்பகம், சென்னை

2004 சி.எம். முத்து சிறுகதைகள், அனன்யா, தஞ்சாவூர்

2000 முருகன், ஜீ., சாயும் காலம், தாமரைச் செல்வி பதிப்பகம், சென்னை

2002 கறுப்பு நாய்க்குட்டி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

2005 சாம்பல்நிற தேவதை, உயிர்மை பதிப்பகம், சென்னை

2000  வேணுகோபால், சு., பூமிக்குள் ஓடுகிறது நதி, தமிழினி, சென்னை

2001  களவு போகும் புரவிகள், தமிழினி, சென்னை

2001  கூந்தப்பனை, தமிழினி, சென்னை

2006  வெண்ணிலை, தமிழினி, சென்னை

2007  திசையெல்லாம் நெருஞ்சி, தமிழினி, சென்னை

2008  ஒரு துளி துயரம், தமிழினி, சென்னை

2001  இலட்சுமணப்பெருமாள், பாலகாண்டம், தமிழினி, சென்னை

2005  ஒட்டுவாரொட்டி, வம்சி புக்ஸ், திருவண்ணாமலை

2009  இலட்சுமணப்பெருமாள் கதைகள், வம்சி புக்ஸ், சென்னை

2001  கோகுலகண்ணன், முகங்களை விற்றவன், த்வனி, சென்னை

2001  சுப்ரபாரதி மணியன், அறிவிப்பு : சிறுகதைகள், காவ்யா, பெங்களூர்

2007  ஓலைக்கீற்று, காவ்யா வெளியீடு, சென்னை

2004  தொலைந்து போனக் கோப்புகள், காவ்யா, சென்னை

2001  ஜனகப்ரியா, சிறைப்பரப்பு, தமிழினி, சென்னை

2002 அஜயன்பாலா, மூன்றாவது அறைநண்பனின் காதல் கதை: மூன்று கதைகள், குலுக்கை, சென்னை.

2004 மயில்வாகனன் மற்றும் கதைகள், மருதா, சென்னை.

2002  சாணக்யா, ஜே.பி., என் வீட்டின் வரைபடம், காலச்சுவடு, சென்னை

2005 கனவுப் புத்தகம், காலச்சுவடு பதிப்பகம், சென்னை

2002  சுரேஷ், எம்.ஜி., எம்.ஜி. சுரேஷ் கதைகள்,அருந்ததி நிலையம், சென்னை

2009  அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள், புத்தாநத்தம், அடையாளம், திருச்சி

2002  தமிழவன்,தமிழவன் கதைகள், காவ்யா, பெங்களூர்

2002  தேவதேவன், தேவதேவன் கதைகள், தமிழினி, சென்னை

2002  நாகூர் ரூமி, திரௌபதியும் சாரங்கப் பறவையும், சந்தியா, சென்னை

2002  பாஸ்கர் சக்தி, பழுப்பு நிறப் புகைப்படம், தமிழினி, சென்னை

2002 புகழ், முத்தி, க்ரியா, சென்னை

2009  மாங்கொட்ட சாமி, க்ரியா, சென்னை

2002  யுவன் சந்திரசேகர், ஒளிவிலகல், காலச்சுவடு

2003 ஏற்கனவே, உயிர்மை பதிப்பகம், சென்னை

2008 மணற்கேணி, உயிர்மை பதிப்பகம், சென்னை

2002  வெங்கடேசன், பா., ராஜன் மகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

2003 அசதா, வார்த்தைப்பாடு, யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை.

2004 அன்பாதவன், தீ சிற்பம், மருதா பதிப்பகம்

2003  ஆதவன் தீட்சண்யா, எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள், சந்தியா, சென்னை

2007 இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை, சந்தியா, சென்னை

2008 ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள், சந்தியா

2004  இந்திரா, ஒற்றை வாசனை, சந்தியா, சென்னை

2004  எழில்வரதன், ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு, சந்தியா, சென்னை

2006  கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன், சந்தியா, சென்னை

2008  ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை, சந்தியா, சென்னை

2004  காசிராஜன், ஜி., பூச்சிகளின் வீடு, ரிஷபம் பதிப்பகம், சென்னை

2004  சுபாஷ் சந்திரபோஸ், ச., குதிரைக்கு வைக்கோல்: சிறுகதை தொகுப்பு, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

2004  நாஞ்சிலமுதன், பிள்ளை பிடிக்காரன், மருதா பதிப்பகம் - ஒரு காரணவரின் கதை, மருதா

2004  புகழேந்தி, ப., டிசம்பர் 6, சந்தியா பதிப்பகம், சென்னை

2005  இரவின் மறுபக்கம், சந்தியா, சென்னை

2007  உயிர்வாசம், சந்தியா, சென்னை

2004  வெங்கடாசலம், பச்சை மனங்கள் மருதா பதிப்பகம்

2004  ஜாகிர் ராஜா, கீரனூர்., செம்பருத்தி பூத்த வீடு, அனன்யா, தஞ்சாவூர்

2006  பெருநகரக் குறிப்புகள், அனன்யா, தஞ்சாவூர்

2005  அழகியசிங்கர், ராம் காலனி, விருட்சம் வெளியீடு, சென்னை

2005 உமாமகேஸ்வரி, தொடைகடல், தமிழினி பதிப்பகம், சென்னை

2005  காலபைரவன், புலிப்பானி ஜோதிடர், சந்தியா பதிப்பகம், சென்னை

2005  சுரேஷ்குமார் இந்திரஜித் மாபெரும் சூதாட்டம், காலச்சுவடு, சென்னை

2009  அவரவர் வழி, உயிர்மை பதிப்பகம், சென்னை - மறைந்து திரியும் கிழவன், அகரம்

2005 கௌதம நீலாம்பரன், நந்தினியின் கனவு, சந்தியா பதிப்பகம், சென்னை

2005  புதிய மாதவி, மின்சார வண்டிகள், மருதா

2007  புதிய ஆரம்பங்கள், மருதா

2005  போப்பு, நாளைக்கு மழை பெய்யும்: சிறுகதைத் தொகுப்பு, ஆனந்த விகடன், சென்னை

2005  மாதவராஜ்,போதி நிலா, வம்சி புக்ஸ், திருவண்ணாமலை

2005  ஷாஜஹான், ஜே., காட்டாறு, வம்சி புக்ஸ், திருவண்ணாமலை

2006 அம்சா, மு., புதிய பாஞ்சாலி, மருதா, சென்னை

2006  அரவிந்தன், குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது, காலச்சுவடு, சென்னை

2006  கோமு, வ. மு., மண்பூதம், உயிர்மை பதிப்பகம், சென்னை

2008  அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம், அகரம், தஞ்சாவூர்

2008  தவளைகள் குதிக்கும் வயிறு, உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி

2009  ஒரு பிற்பகல் மரணம், சந்தியா பதிப்பகம், சென்னை

2006  சரவணகுமரன், பா., என் அப்பாவின் நண்பர் உயரமானவர், அகரம், தஞ்சாவூர்

2008  நாணயக்காரத் தெருவில் சந்தித்த நண்பனின் காதலி, அகரம்

2006  சுயம்புலிங்கம், மு., ஒரு பனங்காட்டுக் கிராமம், உயிர்மை, சென்னை

2006 செந்தில்குமார், எஸ்., வெய்யில் உலர்த்திய வீடு, உயிர்மை, சென்னை

2008 சித்திரப்புலி, உயிர்மை, சென்னை

2006  தமிழ்ச்செல்வி, சு., சாமுண்டி: சிறுகதைகள், மருதா, சென்னை

2007  கோபாலகிருஷ்ணன், எம்., முனிமேடு, யுனைடெட் ரைடேடர்ஸ், சென்னை

2007 சந்திரா, பூனைகள் இல்லாத வீடு, உயிர்மை

2009  காட்டின் பெருங்கனவு, உயிர்எழுத்து பதிப்பகம், திருச்சி

2007 மீரான் மைதீன், வெயில் மற்றும் மழை: சிறுகதைகள், அன்னை ராஜேஸ்வரி சென்னை

2008 சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்: சிறுகதைகள், கீற்று வெளியீட்டகம், குமரிமாவட்டம்

2008  இமையம், வீடியோ மாரியம்மன், க்ரியா, சென்னை

2008  உமா மகேஸ்வரி, அரளி வனம்: சிறுகதைகள், எனி இந்தியன், சென்னை

2008 தோப்பில் முகம்மது மீரான், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும், அடையாளம்,

2008  முத்தானந்தம், அ., கரிசல்காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்: சில நெடுங்கதைகள் சில சிறுகதைகள், அருவி வெளியீடு, சென்னை

2009  முஹம்மது மீரான், தோப்பில்., வேர்களின் பேச்சு: முதல் 75 கதைகள், அடையாளம், புத்தாநத்தம், திருச்சி

2010  லக்ஷ்மி சரவணக்குமார், யாக்கை, உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி