Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
புதிய புத்தகம் பேசுது

Bookmark and Share


துரத்தப்படும் மனிதர்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
நூல் அறிமுகம்

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி

சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழில் : மனோகர் பக்: -88 ரூ.50 | மாற்று, சென்னை \ -106.

சிந்து சமவெளி காலந்தொடங்கி இன்று வரை தமிழ்க்கல்வி குறித்து ஒரு உரையாடல் தேவைப்படுகின்ற காலம் இது. இந்தச் சூழலில் பேரா. தனிநாயகம் அடிகள் tணீனீவீறீ நீuறீtuக்ஷீமீ இதழில் எழுதிய சில கட்டுரைகள் தமிழாக்கமாக வந்திருக்கும் இந்நூல் இந்தத் தேவையை நிறைவு செய்கிறது. இந் நூலில் பழந்தமிழ் இலக்கியமும், பண்டைய இந்தியக் கல்வியும், பழந்தமிழ்ச் சமூகத்தின் கல்வியாளர்கள், பழந்தமிழ், புலவர்...

விரிவு...
 

மொட்டுக்களைக் கருக்கிய தீயும் அத்தீயில் அமைந்த சிற்பமும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
(ந. செல்வனின் ஒரு சிற்பத்தின் கதை வழியாக...)

இன்றையக் காலக்கட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி, இந்தியத் துணைக்கண்டம் முழுமையுமே சிலைகள் வைப்பதில் பெரும் போட்டியே, அரசியலில் நிலவி வருகிறது. சிலைகள் வடிக்கப்படுவது வெறும் கல்லோ, உலோகமோ மட்டுமே கொண்டதல்ல. அதன் உள்ளீடாக சுய விளம்பரம், சுயநலம், போலிமைகள், அதிகாரச்சின்னம் என எல்லாம் கலந்தே இருக்கின்றன. சிலைகள் தங்கள் கருத்தியலை ஒதுக்கி வைத்து விட்டு, வெறும் கற்களாக மட்டுமே நின்று கொண்டிருக்கும் தேசம் இது. சாமன்யர்களின் மாற்று மதிப்பீடுகளோ...

விரிவு...
 

திரைப்படங்களில் ஒரு வாழ்க்கை வரலாறு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
புதிய உலகின் ஒரு புதிய சூழலில் உலக கவனத்தைக் கவர்ந்து வரும் நாடு ஈரான்.அறிவியலும், தொழில் நுட்பமும் பழைய வாழ்க்கையைத் தகர்த்துவருகின்ற ஒரு சூழலில் நிலைப்படுத்தப்பட்ட தன்னுடைய செறிவான வாழ்க்கை முறையைத் தகர்ந்து விடாமல் அது பாதுகாத்து வருகிறது. மதவெறி, மத அடிப்படை வாதம், பயங்கரவாதம் போன்ற போக்குகளை விடாப்பிடியாக நிலைநிறுத்துவதில் தீவிரமாக இருந்து வருகிறது அது. அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட அரசியல் அதிகார வலிமையுடன் மக்களை அது அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது. மனித இனத்தின் வாழ்க்கை...

விரிவு...
 


JPAGE_CURRENT_OF_TOTAL

Keetru RSS Feed

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

புதிய புத்தகம் பேசுது

தொடர்புடைய படைப்புகள்

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.anangu.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

Aganazhigai

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP