Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

செம்மலர்

Semmalar Logo

 

 

 

 

6/16, புறவழிச்சாலை, மதுரை - 625018
தொலைபேசி: 2667854, 2669769. மின்னஞ்சல்:
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
ஆண்டுச் சந்தா: ரூ.110

Bookmark and Share


மார்க்சியமே மாமருந்து!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 6
குறைந்தஅதி சிறந்த 
நம்பிக்கை வைத்து
நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள்
நாம் நடந்தால் தேர் நடக்கும்
இன்றேல் வெயில் மழையில் கிடக்கும்

- திசை குழம்பித் திகைத்து நிற்கும் இன்றைய தமிழ் வாழ்வின் திசைவழியைத் தீர்மானிக்கும் தெளிவும் வெளிச்சமும் கொண்ட மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநில மாநாடு தியாகத்தால் சுடரும் நாகை மண்ணில் கம்பீரமாக நடைபெற்றது. பிப்ரவரி 22 முதல் 25 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் பங்கேற்றுத் தமிழகம் இன்று சந்திக்கும் சகல...

விரிவு...
 

ஈரானின் அணு வல்லமை கண்டு அமெரிக்கா அலறுவது ஏன்?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
கே.அரங்கராஜன், பாதிரக்குடி

சென்னையில் ஆசிரியை உமா மகேஸ் வரியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் சினிமா பாணியில் கொலை செய்திருக் கிறானே?

கவிஞர்கள் பாடியது போல விதையாய்த் தூவ வேண்டிய கல்வியை ஆணியாய் அடித்து இறக்கு கிறார்கள். அது எகிறிக் குதிக்கிறது. கொலைகார மாணவனா? கொலைகாரக் கல்வி. நமது கல்வி முறையை முழுவதுமாய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்புறம், இந்தச் சினிமா! ஆகப் பெரும்பாலான படங்கள் அன்பு செலுத்துவது எப்படி என்று சொல்லுவதில்லை, வன்முறையில் ஈடுபடுவது எப்படி என்பதை விலாவாரியாகச் சொல்லித்...

விரிவு...
 

கருப்புப் பணம்... கைப்பற்றுவது எப்போ?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
இந்தியாவின் பணம் கொழுத்த முதலாளிமார்களும், பெருத்த வணிக கனதனவான்களும், ஏற்றுமதியாளர்களும், ஆளுகிற - ஆளாத முதலாளித்துவக் கட்சிகளின் பல பெருத்த அரசியல் புள்ளிகளும், உச்சி நிலை அதிகாரிகளும் அரசுக்குப் பொய்க்கணக்கு காட்டி தாங்கள் மோசடியாக - சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணக் குவியலை பல அந்நிய நாடுகளின் வங்கிகளில் ரகசியக் கணக்குகளில் பதுக்கி வைத்திருக்கும் தொகையின் அளவு மட்டும் அவ்வப்போது ஒவ்வொரு விதமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்தச் சட்ட விரோதத் திருட்டைக் கைப்பற்றுவதற்கான மத்திய...

விரிவு...
 


JPAGE_CURRENT_OF_TOTAL

நுழைவாயில்

பயனர் பெயர்:

கடவுச்சொல்:

பதிவு செய்க

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

செம்மலர்

பகுப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com



www.thamizharonline.com

sinthanaiyalan

www.anangu.keetru.com



http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by Acanthus Infotech
Best viewed in Google chrome, Windows 2000/XP