Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.

பூவுலகு

Bookmark and Share


மீன்களின் உலகம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பூக்களின் உலகம் அழகானது. பட்டாம் பூச்சிகளின் அழகு விந்தையானது. பறவைகளும் கவர்ச்சியானவை. இந்த வரிசையில் மீன்களின் உலகமும் அலாதியானது. பவளப்புற்றுப் பகுதிகளில் கடற்பாசிகள் அழகு கூட்டுகின்றன. பலவண்ண மீன்கள் அணியணியாய் பவளப்புற்றுகளினூடே துடுப்பசைத்து நீந்திச் செல்கையில் உலகின் வனப்புமிகுந்த ரோஜாத் தோட்டம் நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கடல் சூழல் அற்புதமானது. மீன்களின் உலகத்தில் சிறுபயணம் போகலாம் வாருங்கள்.

பரிணாமத்தின்போது இயற்கை மும்முறையாவது இறக்கைகளை பிறப்பித்திருக்கிறது...

விரிவு...
 

அழுத்தப்பட்டார்கள் ஆனால் தோற்கடிக்கப்படவில்லை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
இந்தியாவிலுள்ள சில அறிவியலாளர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். அவர்களில் முன்னோடி நெல் ஆராய்ச்சியாளர் ரிச்சாரியா அவர்களும் ஒருவர். கட்டாக் நகரில் அமைந்துள்ள நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து வெட்கக்கேடான வகையில் வெளியேற்றப்பட்டவர்; இந்திய துணைக்கண்டத்திலேயே முதன்முறையாக பூச்சி மற்றும் நோய்கள் தாக்காத நெல்வகைகள் சிலவற்றை கண்டறிந்தவர்; எதிர்பாராத விதமாக இவரது சாதனைகள் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளியல் ஆதரவோடு தொடங்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில்...

விரிவு...
 

மரபணு தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் - தொடரும் சட்ட பயங்கரவாதம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
மரபணு மாற்று கத்தரிக்காய் விவகாரத்தில் நடந்த விவகாரங்கள் அனைவருக்கும் தெரியும். பன்னாட்டு நிறுவனங்களும், அவற்றின் உதவி பெறும் அறிவியலாளர்களும் மரபணுத் தொழில்நுட்பம் இல்லாவிட்டால் இந்தியாவே பட்டினியால் மூழ்கிவிடும் என்ற தவறான கருத்தைப் பரப்பினர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் காரணமாக, சுற்றுச்சூழல் - பொதுச் சுகாதாரம் - அரசியல் - சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாட்டுக்கும் மக்களுக்கும் பலத்த பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தனர்...

விரிவு...
 


JPAGE_CURRENT_OF_TOTAL

அதிகம் பேர் படித்தது

Keetru RSS Feed

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

பூவுலகு

தொடர்புடைய படைப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.anangu.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

Aganazhigai

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP