Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

மார்ச்16_2012
Bookmark and Share


5 மாநிலத் தேர்தல்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
இந்திய அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட, உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்த ஐந்து மாநிலங்களிலும் உத்திரப்பிரதேசத் தேர்தல் மட்டும் அதி முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்பட்டது.

காரணம், அங்கு ஆட்சியைப் பிடிக்கப் போவது முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியா அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியா என்பதல்ல பிரச்சினை. மாறாக, ஆட்சியை நாங்கள் தான் அமைப்போம் என்று 403 தொகுதிகளில்...

விரிவு...
 

அல்லல்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 
ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று இரட்டை இலைக்கு வாக்களித்தவர்களுள், மக்கள் நலப்பணியாளர்களும் இருப்பார்கள்.

மாற்றம் ஆட்சியில் ஏற்பட்டது. ஏமாற்றம் மக்கள் நலப் பணியாளர்களின் வாழ்க்கையில் ஏறிவிட்டது.

ஏமாற்றம் அவர்களுக்கு மட்டுமன்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும்.

மக்கள் வரிப்பணத்தால் கட்டப்பட்ட எழிலோவியமான புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்றது புதிய ஜெயா அரசு. இன்று வழக்கு நீதிமன்றத்தில்.

உலகச் சிறப்புடைய அறிஞர் அண்ணா நூலகம் டி.பி.ஐ. வளாகத்திற்கு...

விரிவு...
 

சுப்பிரமணியன் சுவாமி சொன்னது சரிதானா?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 10
குறைந்தஅதி சிறந்த 
மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா' விருதை வழங்க வேண்டும். - சுப்பிரமணியன் சுவாமி

***

வஞ்சம் நிறைந்தவொரு குரூரமான கோரிக்கை

யாக்கன்
பொதுச்செயலாளர்,
மாற்றுப் பத்திரிகையாளர்/எழுத்தாளர் பேரவை

இந்தியாவின் மிக உயரிய  ‘பாரத ரத்னா’ விருதை, இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படு கொலையை நம் கண்னெதிரிலேயே நடத்திக் காட்டிய இலங்கைத் தீவின் அதிபர் ராஜபக்சேவிற்கு வழங்க வேண்டும் என்று,  இந்திய நாட்டின் மிகப் பெரிய அரசியல் தரகர் சுப்பிரமணியன் சுவாமி, கடந்த 11.02.2012 அன்று நாளேடு...

விரிவு...
 


JPAGE_CURRENT_OF_TOTAL

நுழைவாயில்

பயனர் பெயர்:

கடவுச்சொல்:

பதிவு செய்க

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

கருஞ்சட்டைத் தமிழர்

பகுப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com



www.thamizharonline.com

sinthanaiyalan

www.anangu.keetru.com



http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by Acanthus Infotech
Best viewed in Google chrome, Windows 2000/XP