நூல் அறிமுகம்
நம்மொழி செம்மொழி | முனைவர் கி. இராசா | பக்: 80 | ரூ. 60
வெளியீடு : பார்த்திபன் பதிப்பகம், திருச்சி \ -21
தமிழ்மொழி செம்மொழியாக இருக்கின்ற இன்றைய நிலையில் செம்மொழி என்பது என்ன, செம்மொழி பற்றி இந்தியாவில் நடந்த விவாதங்கள், ஆரியம், திராவிடம், லெமூரியா ஆகியவைகள் பற்றிய அறிமுகங்களும், தமிழ் மொழியில் உள்ள சங்க இலக்கியங்கள் முதல் பிற்கால இலக்கியங்கள் வரை, அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ் நூல் எது என்று, தமிழ் மொழியைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் கேள்வி பதில் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த...








