கம்மனாட்டிகள் கேட்டிருக்கிறேன்
எலிமனாட்டிகளை உணர்கிறேன்
உப்பு புளி காரம்
மார்க்ஸ் காந்தி பெரியார்
உவர்ப்பு கசப்பு இனிப்பு
புத்தன் ஏசு நபி
எனக்கு எல்லாம் வேண்டும்
கலவைதான் புரியவில்லை
காதல் கற்பு இறை
புரியவில்லை
மண்டைக்குப் பிறந்தவர்தானே
தர்ம மருத்துவமனையில் நான்.
ராமநவமி கிருஷ்ணாஷ்டமி
சுகபிரசவமா அறுவையா
கபால கிருஷ்ணா
சங்கிகள் பரப்பும் புனித கும்பமேளா கொரோனா
எழுத்தாளர்:
உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கு அந்த மாநிலத்தை ஆளும் சங்கி அரசு அனுமதி கொடுத்ததால் ஏப்ரல் 12 திங்கட்கிழமை லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிந்திருக்கின்றார்கள். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருப்பவர்கள்… மேலும்...