Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கருக்கல் விடியும்

karukkal_logo_100

முகவரி: 5/103, முதன்மைச்சாலை, அசேசம் - 614 001, மன்னார்குடி.
தொலைபேசி : 04367-255694
அலைபேசி : 7598428694, 9344011371
மின்அஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு... ரூ.120/-, மூன்றாண்டுக்கு... ரூ.300/-, ஐந்து ஆண்டுக்கு... ரூ.500/-

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

தோரணம் கட்டியது முதல்
அய்யனாருக்கு அழகாக
தோள் உயர மாலை கட்டியது வரை
காலையில் இருந்து ஓடியாடி
கண்படும் அளவிற்கு உழைத்தாயிற்று

பொழுது சாய்ந்ததும்
ஞானம் தரும் தெளிநீர்
நான்கு மடக்கு
நாக்கில் படாமல் குடித்து ஆயிற்று.

உப்பிப் பறக்கும் பலுVன்களில்
உப்புகள் கொஞ்சம் வீசி
உடைந்த சத்தத்தை ரசித்து
விற்பவன் வயிற்றிலும் அடித்தாயிற்று.

நேர்த்திக்கடன்…

Read more: ஒரு நாள் கூத்து

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்மைக் காலச் செயற்பாடுகள் தமிழுணர்வாளர்களுக்கு வருத்தமும் அதிர்ச்சியும் உண்டாகச் செய்துள்ளன.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது தான் என்று சான்றிதழ் வழங்கியதோடு, கூடாது கூடங்குளம் என்று போராடி வரும் மக்களை மயக்குவதற்கான ஒரு திட்டத்தையும் வெளியிட்டார் கலாம். அவர் அணு…

Read more: ஏ.பி.ஜே என்கிற பி.ஜே.பி

செருப்புகள் கூட
வணங்குதலுக்கு உரியவைதான்.
சில
கடிக்கும்
சில
அடிக்கும்.
செருப்புகள் பற்றிய
கதைகளை
அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள்...
வேப்பமரத்தில்
அண்டியிருக்கும்
பேயினை விரட்ட
செருப்புகளையே
கட்டி வைப்பார்களாம்...
எதிர்வினையாற்றலின்
அடையாளமாக.
இராமனின்
பாதம் அணிந்தபோது
அயோத்தியில்
சில காலம்
அரியணை ஏறியது...
சர்வாதிகார
மேலாண்மையின்
முகத்திலெறியும்…

Read more: போராளிகளின் ஆயுதம்

உட்பிரிவுகள்

karukkal_mar12
karukkal_jul12

karukkal logo 100