Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கருக்கல் விடியும்

karukkal_logo_100

முகவரி: 5/103, முதன்மைச்சாலை, அசேசம் - 614 001, மன்னார்குடி.
தொலைபேசி : 04367-255694
அலைபேசி : 7598428694, 9344011371
மின்அஞ்சல்:இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு... ரூ.120/-, மூன்றாண்டுக்கு... ரூ.300/-, ஐந்து ஆண்டுக்கு... ரூ.500/-

நிராகரிப்பை நெருப்பெனலாம்
சிறுதுளியும் ரணவலிதரும்
கதவு மூடும் சப்தம்
கண்பார்வையின் மாற்றம்
எல்லாவற்றிலும் கசிகின்றது
நிராகரிப்பின்
தீத்திரவம்
நிராகரிப்புகள் இயல்பாய்
நிகழினும்
வருத்தங்கள்
வடிகால் தேடும்
நீட்டிய கைகளை
நிராகரிக்கும் குழந்தை,
விரும்பிய பெண்ணின் வீட்டு
வெறுமை சன்னல்,
சிநேகப் புன்னகையை
எதிர்கொள்ளா நண்பர்கள்,
வைத்த…

Read more: நிராகரிப்பு

சிறுகதை

காடு பார்க்கப் போகிற உற்சாகம் மட்டுமே அந்த மகிழுந்து பயணத்தில் இருந்தது. சேரன்மாதேவி கடந்து களக்காடு நோக்கிச் செல்லும் வழியில் யானைகள் செல்லும் வழி கவனமாகச் செல்லவும் என்கிற வனத் துறையின் அறிவிப்புப் பலகை இருந்தது. “யான பார்த்துட்டுப் போவோம்டே” என்றார் குமார். “நீங்க நௌச்ச நேரத்துக்கெல்லாம் ஆன வராதுண்ணே”…

Read more: அண்ணாச்சி காட்டுக்கு ஆனை வருமா?

“இந்த உலகம் உங்களுக்கானது அல்ல. உங்கள் எதிர்காலத் தலைமுறைக்கானது”

- யாரோ ஒரு அறிஞனின் இந்தப் புவியை ஆழமாக நேசித்த ஒருவனின் வரிகளில் ஒவ்வொரு எழுத்துக்கிடையேயும் கூர்மையாக செருகி நிற்கும் அக்கறை மிகுந்த அச்ச உணர்வே இந்தக் கட்டுரைத் தொடருக்கான அச்சாணி.

இடையறாது சுழல்கின்ற இந்தப் பூமிப்பந்தில் வருங்கால தலைமுறைக்கென்று நாம்…

Read more: பொருள் தேடி ஓடும் கருவிகள்... பணம் ஈட்டும் எந்திரங்கள்...

உட்பிரிவுகள்

karukkal_mar12
karukkal_jul12

karukkal logo 100