Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கருக்கல் விடியும்

karukkal_logo_100

முகவரி: 5/103, முதன்மைச்சாலை, அசேசம் - 614 001, மன்னார்குடி.
தொலைபேசி : 04367-255694
அலைபேசி : 7598428694, 9344011371
மின்அஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு... ரூ.120/-, மூன்றாண்டுக்கு... ரூ.300/-, ஐந்து ஆண்டுக்கு... ரூ.500/-

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

படுக்கப் பாயில்லே
பசியெரிச்ச அடங்கலே
பொரள இடமில்லே
பொகைக்க சுருட்டு இல்லே
நடக்கமாட்டா கால்லே
நரம்புளைச்ச தாளலே
திட்டப் பொட்டையில்லே
திரும்பிப் பார்க்க நாதியில்லே
குழறும் வாயாலே
அம்மான்னு முனக ஏலலே

கூரைக் குடிசையிலே
குனிஞ்சு நொழைஞ்ச
சின்னவயசு சேக்காளி
முகம்மது ராவுத்தன்
“கதிர்வேலு பண்ணை இருக்காகளா
கடக்குட்டிக் கதிசாவுக்கு…

Read more: கதிர்வேலு பண்ணை

தோழனின்
இரவல் கண்ணாடியை
கண்களிலும்
புன்னகையை
உதடுகளிலும்
பொருத்தியபடி,
சுற்றுலா பயணத்தில்
அலுவலக நண்பர்களுடன்
அரை மப்பின்
ஆழச் சிரிப்பில்,
மனைவி - கணவன் உடன்
அரிதான மகிழ்வின் தருணத்தில்
ஏதேனும் நிகழ்வொன்றில்,
காதணி விழாவிலோ
சடங்கிலோ
வெட்கம் கலந்த
மஞ்சள் வாசத்தில்,
வங்கியல்லது
சிட்ஸ் லோனுக்காய்
கூனிக் குறுகி
சிரிப்பைத் தொலைத்த
சில்லறைக்…

Read more: இடம் பெயர்ந்தோர்...

அந்த வெறுமையைத்
 தோட்டம் அறிந்திருக்கிறது.
கைநிறைய மலர்களோடும் கனிகளோடும் உறவாடும்
அந்த ஸ்பரிசத்தை இழந்த தென்னையும் மாவும்
ஒற்றைக் குயிலைச் சுமந்தபடிக்கு
காற்றின் மௌனத்தைச் சுவைக்கிறது.
அசையும் அசையா
பொருட்களெல்லாம்
அறிந்திருக்கின்றன அப்பாவையென்பது
எவ்வாறாகவோ உணரப்படுகிறது.
முதுமையும் குழந்தைமையுமான
தனி வாசனை…

Read more: தவிப்பு

உட்பிரிவுகள்

karukkal_mar12
karukkal_jul12

karukkal logo 100