Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கருக்கல் விடியும்

karukkal_logo_100

முகவரி: 5/103, முதன்மைச்சாலை, அசேசம் - 614 001, மன்னார்குடி.
தொலைபேசி : 04367-255694
அலைபேசி : 7598428694, 9344011371
மின்அஞ்சல்:இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு... ரூ.120/-, மூன்றாண்டுக்கு... ரூ.300/-, ஐந்து ஆண்டுக்கு... ரூ.500/-

கொடுக்கக் கேட்க
எதுவும் இயலாத
சிலையிடம் தட்டேந்தும்
அர்ச்சகர்.

உடல்பிரிந்த
உயிரை
சொர்க்கம் சேர்க்க
திதி கொடுக்கும் புரோகிதர்.

பேய்களை
விரட்டுவதாக
உடுக்கை கிழிக்கும் பூசாரி.

தொலைந்த வாழ்வை
தேடித் தருவதாய்க்
கைரேகை பார்த்து
பிதற்றும் சோதிடர்.

இவர்கள்
யாவரும் அறிந்ததே
யாவும் பிழைப்பென.

Read more: நூதன களவு

உட்பிரிவுகள்

karukkal_mar12
karukkal_jul12

karukkal logo 100