Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

அண்மைப் படைப்புகள்

கடைசி பதிவேற்றம்:

  • வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017, 15:37:21.

சமூகம் - இலக்கியம்

மக்கள் சனநாயக கு​டியரசு கட்சி கொள்கை-திட்ட​ம்

கடந்த 2011 ஏப்ரலில் நமது கட்சியின் கொள்கை திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது மே 5, 2011இல் நடந்த முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அவ்வறிக்கையில் வரலாறு மற்றும் திருத்தங்கள் இறுதி வரைவு அறிக்கையில் கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அமைப்பு சிக்கல் மற்றும் இரண்டு கைதுகள் காரணமாக இறுதி வரைவு…

Read more: மக்கள் சனநாயக கு​டியரசு கட்சி கொள்கை-திட்ட​ம்

குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?

'தெகல்கா'வின் குஜராத் 2002 சிறப்பிதழ் வெளியான சில நாட்களில், செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தோன்றினார் தருண் தேஜ்பால். இந்திய ஊடகங்களின் போக்கு, குஜராத் புலனாய்வு, 'தெகல்கா'வின் அனுபவங்கள், நிதி நெருக்கடிகள் எனத் தொடர்ந்த அவரது உரை, பல திசைகளில் சென்றது. இந்த சிறப்பிதழை 'தெகல்கா' வின் அனுமதியுடன் முழுமையாக…

Read more: குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்™ கடந்த ஐந்து ஆண்டுகளில்™ நிலநடுக்கங்களும், பூமியில் இருந்து உருகிய பாறைக்‚குழம்புகள்œவெடித்து மேலெழும்பும் நிகழ்வுகளும்‹ பல முறை நிகழ்ந்துள்ளன. 2001 நவம்பர்˜ 24 ஆம்‹ தேதியன்று தென்காசிக்கும் திருநெல்வேலிக்கும்‹ இடையில்™ அமைந்துள்ள சுரண்டையை அடுத்துள்ள நிலம்‹ ஒன்றில் உருகிய…

Read more: கூடங்குளம் அணுமின் நிலையமும் தென்தமிழ்நாட்டின் பூகம்பவியலும் - ஓர் ஆய்வு

உட்பிரிவுகள்