Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

சமூகம் - இலக்கியம்

தமிழக விவசாயிகளை கொல்லத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகள்

டெல்லி ஜந்தர்மந்தரில் 14 நாட்களையும் கடந்து தமிழக விவசாயிகள் கோவணத்துடன் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் வெட்கம் கெட்ட, சூடுசுரணையற்ற மத்திய அரசும், மாநில அரசும் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், மேற்கொண்டு எப்படி விவசாயிகளை விவசாயத்தில் இருந்து விரட்டி அடிப்பது என்பதிலேயே குறியாக செயல்பட்டுக் கொண்டு…

Read more: தமிழக விவசாயிகளை கொல்லத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகள்

தமிழக விவசாயிகளும் பாஜகவின் மோசடிகளும்

தமிழகத்தில் காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, கெயில் பிரச்சினை, அடுத்தாக இப்போது நெடுவாசல் என தமிழக விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பிரச்சினைகள் வருவது வேதனைக்குரியது. 

 ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகளின் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேசும் போது,…

Read more: தமிழக விவசாயிகளும் பாஜகவின் மோசடிகளும்

நாடாரும், மார்வாடியும் காவிக்கும்பலுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியருக்கு எதிராகவும் இணைவது ஏன்?

தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு ஆரிய பார்ப்பனான ராமகோபாலன் என்ற ஆர்எஸ்எஸ் குடுமியின் தலைமையில், இந்து முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட பின்னர், 1982 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அது நடத்திய மண்டைக்காடு கலவரம், 1998 ஆம் ஆண்டு கோவையில் நடத்திய கலவரம் ஆகிவற்றைத் தொடர்ந்து இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்த…

Read more: நாடாரும், மார்வாடியும் காவிக்கும்பலுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியருக்கு எதிராகவும் இணைவது ஏன்?

உட்பிரிவுகள்