Cigarette
சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது 20 ம் நூற்றாண்டில் தான். ‘நிகோடினா ஆஃரிகா பிளாண்ட்’ என்ற தாவரத்தில் இருந்து தான் சிகரெட் தயாரிக்கப்படுகிறது. கடந்த நூறு வருடங்களில் மட்டும் உலகம் முழுவதும் 100 கோடி பேர் சிகரெட் குடிப்பதால் ஏற்படும் நோய்களால் உயிரிழந்திருக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சிகரெட் பிடிப்பவர்கள் வழக்கமான தங்கள் ஆயுளில் 23 வருடத்தை இழக்கிறார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.

ஒரு நிமிடத்தில் உலகம் முழுக்க விற்பனையாகும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் 10 மில்லியனாம்.