“அப்பா, உங்களால் இருட்டில் எழுத முடியுமா?”“முடியுமே! என்ன எழுத வேண்டும்?”“புரோக்ரஸ் ரிப்போர்ட்டில் உங்க கையெழுத்து”