ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது. அதாவது பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள் மனைவியை அழைத்து செல்லலாம் என்று....

இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது.

சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின் மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது.

எல்லா மனைவிகளின் பதில்:

எந்த பயணம்?? என்ன சலுகை? எப்போ???