உடல் இளைக்க
சந்தனம் (Santalum album)
சந்தனத்தைச் சீவிக் குடிநீர் செய்து குடித்து வர பருத்த உடல் இளைக்கும்; நீர்க்கட்டு, நீரெரிச்சல் ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

 சந்தனம் (Santalum album)santhanam

சந்தனத்தைச் சீவி குடிநீர் செய்து குடித்து வர பருத்த உடல் இளைக்கும்; நீர்க்கட்டு, நீரெரிச்சல் ஆகியன தீரும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)