பொடுதலை (Lippia nodiflora)
பொடுதலை இலைகளை நல்லெண்ணெயில் இட்டு வெயிலில் வைத்து ஈரம் வற்றியபின் வடித்துத் தினமும் தலையில் தேய்த்து வர பொடுகு குணமாகும், முடி உதிரல் கட்டுப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

பொடுதலை (Lippia nodiflora)

பொடுதலை இலைகளை நல்லெண்ணெயில் இட்டு வெயிலில் வைத்து ஈரம் வற்றியபின் வடித்துத் தினமும் தலையில் தேய்த்து வர பொடுகு குணமாகும்; முடி உதிரல் கட்டுப்படும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)