அதிமதுரம் (Glycyrrhizia glabra)
அதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து விதிப்படிக் குடிநீர் செய்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, பால் ஆகியன சேர்த்துத் தீப்பிடிக்காமல் பாகுபதம் வரும்வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தினம் இருவேளை உண்டு வர நீரெரிச்சல்,வயிற்றெரிச்சல், வயிற்று வலி, பசியின்மை, சுவையின்மை, கண்ணெரிச்சல் ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)