இப்போது நடைபெறும் வேலைநிறுத்தங்களுக்கு எல்லாம் முன்னோடியான வேலைநிறுத்தம் எது தெரியுமா? எகிப்து நாட்டில் மாபெரும் பிரமிட்களை கட்டிக் கொண்டிருக்கும்போது, தொழிலாளர்கள் ஒரே ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டார்கள். இதுவே உலகில் நடைபெற்ற முதல் வேலைநிறுத்தம்! பின்பு 19ம் நூற்றாண்டில் தொழிற்சங்கங்கள் உருப்பெற்று, வேலைநிறுத்தம் செய்யும் உரிமை தொழிலாளர்களுக்குக் கிடைத்தது.


(ஆர்.எஸ்.ராவ் எழுதிய ‘உங்களுக்குத் தெரியுமா?’ நூலிலிருந்து)

Pin It