ஓட்ஸ் என்பது ஜவ்வரிசியைப் போல அரிசி வகையைச் சேர்ந்த ஒரு தானியம். இதில், துரித செரிமானத்திற்கு உதவும் ‘ஃபைபர்’என்ற நார்ச்சத்து உள்ளது. எழுந்து நடமாட முடியாமல், வேலை பார்க்க முடியாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கு சாப்பிடும் உணவுப் பொருட்கள் எளிதில் ஜீரணமாகாது. ‘ஓட்ஸ்’ ஜீரணத்திற்கு உதவியாவதோடு, வயிற்றைச் சுத்தமாக்கிவிடும். தவிர உடல் வலுப்பெற தேவையான சத்துக்களும் உள்ளன. கேன்சர் நோயாளிகள், சீறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் ஓட்ஸ் கஞ்சிக் குடிப்பது நல்லது. பால், சர்க்கரை சேர்த்தும் பருகலாம். கூடுதல் சுவையுடன் இருக்கும்
பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
எழுத்தாளர்:
பா.ஜ.க மிகவும் பலம் வாய்ந்த கட்சியென மோடி பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட்டணி கட்சிகளே பா.ஜ.க.வின் வெற்றிக்கு உண்மையில் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் போல் பலமிக்க கூட்டணியை தற்போது பா.ஜ.கவால் உருவாக்க…
மேலும்...
RSS feed for comments to this post