Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

மஞ்சள் (Curcuma longa)

மஞ்சளைப் பொடியாக்கி நீரில் கலந்து துணியில் துணியில் தோய்த்துக் காயவைத்து கண்களைத் துடைத்து வரக் கண்நோய் குணமாகும்; புண்களுக்கு வைத்துக் கட்டப் புண்கள் குணமாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 இளம்பிறை 2012-08-10 13:43
மஞ்சளை முகத்திலும் தோலிலும் தேய்த்துக் குளித்தால் தோல்நோய் வாராது. சொறி, சிரங்கு வாராது. தோலின் வண்ணம் பளபளப்பாகும். ஆண்குழந்தைகளுக் கு 3 அகவை வரை குளிப்பாட்டும்ப ோது பயன்படுத்தலாம். பெண்கள் அன்றாடம் பயன்படுத்தினால் நாய்முள் போன்ற மயிர் வளராதிருக்கும். மஞ்சள் தூளைச் சமையலில் சேர்த்தால் வயிற்றுப் புண் வாராமல் தடுக்கலாம். மஞ்சள் தூளை வாசல் படியில் பூசினால் எறும்பு போன்ற சிறுசிறு பூச்சிகள் வீட்டினுள் வாராது. குழந்தைப்பேறு ஆன பெண்கள் மஞ்சளை அடிவயிற்றில் தேய்த்துக் குளித்தால் பிள்ளை பெற்ற அறிகுறியே தென்படாது.
Report to administrator

Add comment


Security code
Refresh