Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கோவை (Coccinia Indica)

கோவைக் கீரையைச் சாம்பார் செய்து உணவுடன் உண்டு வரக் கணம், வயிற்றுப் புண், உதடு வெடிப்பு ஆகியன குணமாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

-1 #1 இளம்பிறை 2012-08-10 13:51
கோவைக்காய் - இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குக ் கொடுக்க வேண்டிய உணவானதொரு மருந்தாகும். அரைத்த கோவைஇலை விழுது + அடுப்புச் சாம்பல் இவை கலந்த கலவை. இவற்றை எழுதுபலகையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் கழுவிய பின் எழுதுக. எழுத்துகள் தெளிவாகத் தெரியும். வயிற்றில் உருவாகும் பொருமலையும் காற்றுத் தொல்லையையும் கோவைக்காய் போக்கும். கோவைக்காய், தக்காளி, வெங்காயம், மிளகுபொடி, உப்பு, சீரகம் ஆகியவற்றைக் கலந்து வேகவைத்து இறக்கியவுடன் கருவேப்பிலை, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து உண்டால் எளிதில் செமிக்கும் மற்ற உணவுகள்.
Report to administrator
0 #2 ஆல்வின் 2014-04-27 20:28
மணத்தக்காளிக் கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றும்
சிறந்த மருந்து. மற்றொன்று அகத்திக் கீரை.
Report to administrator

Add comment


Security code
Refresh