Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

arukampulஅருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி, ஒரு கைப்பிடி எடுத்து 10 மிளகு சேர்த்து 4 டம்ளர் நீர் ஊற்றி 1 டம்ளராக வற்ற வடித்து, இளஞ்சூட்டில் பனங்கற்கண்டு சேர்த்துத் தினம் இருவேளை பருகிவர, இரத்தம் சுத்தமாகும்; உடல் அரிப்பு,  நமைச்சல்,வியர்வை நாற்றம், வெள்ளை ஆகியன தீரும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 இரமாபிரபா 2012-08-12 19:11
அருகு போல் வேரூன்றி ஆல் போல் தழைத்து வாழ்! இது பழமொழி. அருகம்புல்லை வீட்டுக்கு வீடு வளர்க்க வேண்டும். துளசி, அருகம்புல் இவற்றைச் சம அளவு எடுத்து குளிர்நீரில் போட்டு வைத்து அன்றாடம் குடித்து வந்தால் உடல்வெப்பத்தைக் கட்டுப் படுத்த முடியும். நினைவாற்றல் கூடும். சோர்வு வாராது. பகல், இரவு ஆக 24மணி நேரமும் உயிர்க்காற்றைத் {ஆக்சிசன்} தரும் அரிய ஆற்றல் கொண்டது அருகம்புல். ஆகவே தான் அதை அழகுக்காகவும் பயன்பாட்டிற்காக வும் பணக்காரர்கள் வளர்ப்பார்கள். அருகம் புல்லை வளர்க்க செலவு ஏதும் செய்ய வேண்டாம். வாசல் தெளிப்பதைப் போல் ஒரு வாளி நீரை நாள்தோறும் புல்லின் மேல் தெளித்தலே போதுமானது. பச்சைப் பசேல் எனப் பட்டுப்புடவை போத்தியதைப் போல் இருக்கும்.
Report to administrator
0 #2 umamageswari 2013-10-16 16:14
அருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி, ஒரு கைப்பிடி எடுத்து 10 மிளகு சேர்த்து 4 டம்ளர் நீர் ஊற்றி 1 டம்ளராக வற்ற வடித்து, இளஞ்சூட்டில் பனங்கற்கண்டு சேர்த்துத் தினம் இருவேளை பருகிவர, இரத்தம் சுத்தமாகும்; உடல் அரிப்பு, நமைச்சல்,வியர்வ ை நாற்றம், வெள்ளை ஆகியன தீரும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
Report to administrator

Add comment


Security code
Refresh